Try GOLD - Free
பெரிய புராணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தி.ந.ராமச்சந்திரன்!
Penmani
|June 2026
அனைத்துத் துறைகளிலும் வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது.
தமிழ் இலக்கியத் துறையில் மிக அதிகம் ஆகும். சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்து வந்த தி.ந. இராமச்சந்திரன் ஒரு கட்டத்தில் தீவிர தமிழ்த் தொண்டராகி பெரிய புராணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சேக்கிழாரின் அருமை பெருமைகளை பட்டி தொட்டியெல்லாம் பரப்பி 'சேக்கிழார் அடிப்பொடி' ஆனார். பேராளுமை கொண்டவரான தி.ந. இரா. குறித்து ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் அறிய வேண்டியது அவசியம். திருவையாறு அருகில் தில்லைத் தானம் என்னும் சிற்றூர் உள்ளது. முன்பு திருநெய்த்தானம் என்ற பெயரைக் கொண்டிருந்த இவ்வூரில் முதல் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூரில் நடராஜஐயர் -காமாட்சி தம்பதியருக்கு 18.08. 1934இல் 'சேக்கிழார் அடிப்பொடி' பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 14 பேர், இவர் மூன்றாமவர். தில்லைத் தானம் நடராஜ ஐயர் இராமச்சந்திரன் என்ற பெயர் தான் பின்னாளில் டி. என். ஆர் என்ற சுருக்கப் பெயரில் பிரபலமானது. சிறந்த வழக்கறிஞராக டிஎன்ஆர் வலம் வந்தார். பின்னர் 'சேக்கிழார் அடிப்பொடி' என்ற மகத்தான புகழ்ப் பெயரை தமிழ் கூறும் நல்லுலகில் பெற்றார்.
பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலும் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.காம். படிப்பையும் முடித்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக சுமார் 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.
This story is from the June 2026 edition of Penmani.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Penmani
Penmani
அணியும் உடையில் அழகின் ரகசியம்!
ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.
3 mins
June 2026
Penmani
நாவிற்கினிய ஜாம் வகைகள்!
பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.
3 mins
June 2026
Penmani
நல் வாழ்விற்கு யோகா..
'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!
4 mins
June 2026
Penmani
பிரபலங்களின் சுவாரசியங்கள்!
அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.
1 min
June 2026
Penmani
உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!
மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.
1 min
June 2026
Penmani
இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!
இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.
2 mins
June 2026
Penmani
பூக்கூடை
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.
1 mins
June 2026
Penmani
முத்துச்சிதறல்
மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.
1 mins
June 2026
Penmani
வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்
பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.
1 min
June 2026
Penmani
ஆழ்மனதின் அற்புதம்!
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.
1 min
June 2026
Listen
Translate
Change font size

