Try GOLD - Free
குரு, பயிற்சி, முயற்சி மூன்றும் இசைக்கு முக்கியம்!
Penmani
|May 2023
கர்நாடக சங்கீதத்தின் பல்வேறு அருமையான வகைகளை தன்னம்பிக்கையுடன் சலிப்பின்றி உற்சாகத்துடன் பாடுபவரும்; இசை மும்மூர்த்திகளில், குறிப்பாக முத்துஸ்வாமி தீட்சிதர்கிருதிகளின் மீது பேரார்வம் கொண்டவரும்; கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணாவின் மூத்த சிஷ்யரும் ; மல்டி நேஷனல் கம்பெனியில் பணிபுரிந்து வருபவரும்; குருகுஹாம்ரதம்' எனும் அறக் கட்டளையின் நிறுவனருமான கர்நாடக இசைக் கலைஞர் ஜி.ரவிகிரண், 'பெண்மணிக்காக' மனம் உவந்து அளித்த பேட்டி:
தங்களைப் பற்றிக் கூறுங்களேன்...?
பெங்களூரு BEML நிறுவனத்தில் தகப்பனார் பணிபுரிந்து வந்த காரணத்தால், எனது வளர்ச்சியெல்லாம் அங்கேதான் ஏற்பட்டது. பெற்றோர்கள் இருவரும் சங்கீதத்தை மிகவும் நேசிப்பவர்களாக இருந்ததால், கர்நாடக சங்கீதத்துடன் மற்ற வகை இசைகளிலும் ஈடுபாடு உருவானது.
வீட்டில் தாயார் வீணை வாசிப்பதைக் கேட்டு கர்நாடக இசையும், தகப்பனாரிடமிருந்து பழைய தமிழ் மற்றும் இந்தி திரைப்பாடல்களின் தொகுப்புகளை கேட்டு மெல்லிசையும் என்னுள் புகுந்தது. கர்நாடக சங்கீதம் கற்கத்தக்க சூழ்நிலை இயற்கையாகவே அமைந்தது இறையருளே எனலாம். எனது மனைவி அர்ச்சனா சிறந்த பரதநாட்டிய குரு ஆவார். குடும்பத்தின் பெரிய தூணாக விளங்கும் இவர் தான் எங்கள் பலமெனக் கூறலாம். எங்களின் இரு குழந்தைகளும் இசை மற்றும் ரிதம் ஆகியவைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.
This story is from the May 2023 edition of Penmani.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Penmani
Penmani
கால்பந்து விளையாட்டு உருவான நாடு!
கால்பந்து (Football) விளையாட்டுக்கான ஆரம்ப வடிவங்கள் பண்டைய சீனாவில் (Cuju), கிரேக்கத்திலும் ரோமிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தன.
1 min
April 2026
Penmani
காலம் கடந்தும் நிற்கும் நீதி!
ஜெர்மனி ஒரே நாடாக உருவாவதற்கு முன்னர் சிறு சிறு நாடுகளாக இருந்தன அவைகளில் 'பிரஷ்யா'வும் ஒன்று பிரஷ்யாவில் மகா பிரடரிக் (1712-1786) அரசராக இருந்தவர்.
1 mins
April 2026
Penmani
அளவிற்கு மிஞ்சினால்..
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. என்பது உணவிற்கு மட்டும் பொருந்தும் பழமொழி அல்ல. நம் வாழ்க்கை நியதிகளுக்கும் உட்பட்ட பழமொழி என்றுதான் கூறவேண்டும்! எதுவுமே, நம் உணர்வுகள், பழக்கங்கள், பேச்சு, நடை, உடை, பாவனை, பாசம், நேசம் அனைத்தும் ஒரு எல்லைக்குள் இருக்கும்போது சிக்கல்கள் இல்லை.
2 mins
April 2026
Penmani
அருமருந்து அத்தி!
அத்தி பழத்தில் சீமை அகத்தி நாட்டு அகத்தி என இருவகை உண்டு.
1 mins
April 2026
Penmani
விதவிதமான வடாம் வத்தல் வகைகள்...
கோடை பிறந்து விட்டாலே வெயில் அதிகமாக இருக்கும்.
4 mins
April 2026
Penmani
ஜென் தத்துவம். நீ நீயாகவே!
'எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!' என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன்போக்கில் விட்டு விடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம்.
3 mins
April 2026
Penmani
புத்தர் பிறந்த புனித பூமி: எழில் கொஞ்சும் நேபாளம்!
உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தினைக் கொண்டுள்ள நேபாளம் இயற்கையழகு, ஆன்மிகம், சாகசம், பயணங்கள் போன்றவைகளுக்குப் புகழ்பெற்ற நாடாகும்.
4 mins
April 2026
Penmani
எடைக்கு எடை வெல்லம் துலாபாரம்!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மேடாரம். ஆனால் புகழ் பெற்றது.
2 mins
April 2026
Penmani
பூக்கூடை
பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகத்தின் பெயர் வீராசாமி.
1 mins
April 2026
Penmani
பழனி மலை பயணம்!
மழையும் குளிரும் பனியுமாக இருக்கும் இந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் மலை பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது பெரு விருப்பங்களில் ஒன்று.
4 mins
April 2026
Translate
Change font size
