Facebook Pixel நடிகனாக விடைபெற்ற இமயம்! | Kanmani - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

நடிகனாக விடைபெற்ற இமயம்!

Kanmani

|

June 24, 2026

தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.

- -தவா

நடிகனாக விடைபெற்ற இமயம்!

பொட்டல் காடு, புழுதி படிந்த ஊர், மழையின் இதம், மண் வாசனை என இயற்கையை கொண்டாடித் தீர்த்த இந்த மண்ணின் மைந்தன் என்றால் அது இயக்குனர் இமயம் பாரதிராஜா தான். கிராமத்தில் வாழும் எளிய மக்களின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டிய இந்த கலை மேதை, தன் 84வது வயதில் நினைவுகளை மட்டும் நம் வசம் தந்து விட்டு காற்றில் கலந்து மறைந்து விட்டார்.

சொந்த ஊரில் சுகாதார ஆய்வாளராக வேலை செய்த சின்னசாமிக்கு சினிமா மீது விருப்பம் அதிகமாக இருந்தது. மக்கள் போற்றும் ஒரு நடிகராக வேண்டும் என்பது தான் அவருடைய கனவு. அதற்காக, சென்னைக்கு வந்து, பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா வாய்ப்புத் தேடி அலைந்தார்.

image“ஆரம்பத்தில் ஒரு நடிகன் ஆகணும்’ன்னு தான் முயற்சி பண்ணேன். ஒரு சீன், ரெண்டு சீனுக்கு நடிக்க கூப்பிட்டாங்க. ஹீரோவாக நடிக்கணும்ன்னு வந்த நான் குழம்பிப் போனேன். நான் வேலை செய்த பெட்ரோல் பங்கில் பெரிய நடிகர்களின் கார்கள் அப்பப்போ வரும். காருக்குள்ள சிவாஜி கணேசன், ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். மாதிரி டாப் நடிகர்கள் மெழுகு சிலை போல புல் மேக்கப்பில் உட்கார்ந்துட்டு இருப்பாங்க. அதெல்லாம் பார்த்த பிறகு, என் முகத்தை ஹீரோவாக மக்கள் ஏத்துக்குறது கஷ்டம்ன்னு புரிஞ்சது.

imageசரி, எப்படியாவது முதலில் சினிமாவுக்குள்ள போகணும்ன்னு தான் ஒரு வித நிர்பந்தத்தில் உதவி இயக்குனரா சேர்ந்தேன். ஆனா இப்போ நினைக்கும் போது என் திரைப் பயணத்தை நினைச்சு ஆச்சரியமா இருக்கு. ஒரு இயக்குனராக நான் உருவானதில் பெருமைப்படுகிறேன்" என்று தன் நடிப்பு கனவு கலைந்து இயக்குநராக உருமாறிய நிலையை சொல்லியிருக்கிறார் பாரதிராஜா.

தமிழ் சினிமாவின் மைல்கல் என்றால் அது பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே. நிழல் காணாத மலைகள், அசையாத இலைகள், நகராத பறவைகள் என ஸ்டூடியோவில் செட் போட்டு எடுக்கப்பட்ட சினிமாக்களில் நாடத்தனம் மேலோங்கியே இருந்தன.

MORE STORIES FROM Kanmani

Kanmani

Kanmani

நடிகனாக விடைபெற்ற இமயம்!

தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

மூன்றெழுத்து மந்திரம்!

நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

தூக்கம் ஏன் கெடுகிறது?

பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

ஹபீபி

கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

மண்ணின் பிள்ளை!

தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.

time to read

2 mins

June 24, 2026

Kanmani

Kanmani

தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !

விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.

time to read

1 min

June 24, 2026

Kanmani

Kanmani

எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி

சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

time to read

2 mins

June 24, 2026

Kanmani

Kanmani

டபுள் ஆக்ஷன்

குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

வெண்டை புளி குழம்பு!

சமையல்

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!

இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.

time to read

2 mins

June 24, 2026

Listen

Translate

Share

-
+

Change font size