Facebook Pixel பரீட்சைக்குப் படிக்க பத்து கட்டளைகள்! | Kanmani - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

பரீட்சைக்குப் படிக்க பத்து கட்டளைகள்!

Kanmani

|

March 05, 2025

ஒரு ஆண்டு எப்படி வேகமாகச் செல்கிறது என்பதைச் சொல்வதற்காக ஜனவரி இஸ் ஜம்பிங், பிப்ரவரி இஸ் ஃப்ளையிங், மார்ச் இஸ் மார்ச்சிங் என்பார்கள்.

- டாக்டர் அகிலாண்ட பாரதி & டாக்டர் தேவி பிரபா

பரீட்சைக்குப் படிக்க பத்து கட்டளைகள்!

அப்படியாக வருடம் இப்பொழுதுதான் பிறந்திருக்கிறது என்று நினைத்தோம், அதற்குள் மார்ச் மாதம் வந்து விட்டது, கூடவே தேர்வும். பிரிக்கவே முடியாதது, மாணவப் பருவமும் தேர்வும்.

நம் நாட்டுக் கல்வி முறையின்படி பல தேர்வுகளை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது. தேர்வு நேரத்தில் பதட்டம் தொற்றிக் கொள்வது அனைவரின் இயல்பு.

இப்பொழுது மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர் அனைவருமே எதிர்வரும் தேர்வுகளுக்காகக் கடுமையான சிரத்தையுடன் உழைப்பதைப் பார்க்க முடிகிறது. தேர்வுகளை மகிழ்ச்சியாக, சாகசமாக எண்ணி எதிர்கொள்வதற்காக சில தெரிந்த/ தெரியாத பயிற்சிகளை முயன்று பார்க்கலாமா?

• அன்றன்றே வாசிப்போம்

தற்போதைய மாணவர்களிடம் அன்றைய பாடங்களை அன்றன்றே படிக்கும் பழக்கம் குறைந்திருக்கிறது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்கும் ஒரு வீரர் ஒரே நாள் முயற்சியில் அதை சாதித்து விடுவதில்லை. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிற்சி எடுத்து, சிறு வயது முதலே உழைத்து அந்த ஒரு நாளில் வெற்றிக்கனியை அனுபவிக்கிறார். எனவே கல்வியாண்டின் துவக்கத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க வேண்டும்.அப்படிச் செய்து வந்தால், 'நாம் தான் பள்ளி அல்லது கல்லூரிக்குள் நுழைந்த தினத்திலிருந்தே தேர்வுக்கான தயாரிப்பைத் துவங்கி விட்டோமே, பிறகென்ன கவலை?' என்ற நிமிர்வுடன் தேர்வை அணுகலாம்.

• உணவைக் கவனியுங்கள்

தேர்வு நேரத்திலும் அதற்கு முந்தைய சில வாரங்களிலும் துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், அதீத காபி, டீ பயன்படுத்துதல் போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே நமக்குப் பழகிய வீட்டு உணவையோ விடுதி உணவையோ எடுத்துக் கொள்வதே சிறந்தது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மூளையை சுறுசுறுப்பாக வைக்கும்.

முடிந்த வரைக்கும், கடை களில் வாங்கி உண்ணாதிருத்தல் நல்லது. வயிற்றுக்கு ஒவ்வாத உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும். தூங்குவதற்கு முன்னாலும் தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவும் காபி, டீ அருந்துவது நல்ல பழக்கமில்லை.

MORE STORIES FROM Kanmani

Kanmani

Kanmani

நடிகனாக விடைபெற்ற இமயம்!

தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

மூன்றெழுத்து மந்திரம்!

நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

தூக்கம் ஏன் கெடுகிறது?

பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

ஹபீபி

கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

மண்ணின் பிள்ளை!

தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.

time to read

2 mins

June 24, 2026

Kanmani

Kanmani

தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !

விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.

time to read

1 min

June 24, 2026

Kanmani

Kanmani

எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி

சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

time to read

2 mins

June 24, 2026

Kanmani

Kanmani

டபுள் ஆக்ஷன்

குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

வெண்டை புளி குழம்பு!

சமையல்

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!

இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.

time to read

2 mins

June 24, 2026

Translate

Share

-
+

Change font size