Try GOLD - Free
தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசுக்குப் பங்கு
Dinamani Virudhunagar
|July 27, 2025
தமிழகத்தின் வளர்ச்சியில் கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு கவனம் செலுத்திப் பங்களித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
-
தூத்துக்குடி, ஜூலை 26:
தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விமான நிலையம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் தொடர்பான ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், தொடக்கம், நாட்டுக்கு அர்ப்பணித்தல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
2014-ஆம் ஆண்டு தமிழகத்தின் வளர்ச்சி என்ற இலக்குடன் பணியைத் தொடங்கினோம். 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வ.உ.சி துறைமுகத்தில் வெளிப்புற சரக்குப் பெட்டக முனையத்துக்கு அடிக்கல் நாட்டினேன். செப்டம்பரில் புதிய சரக்குப் பெட்டக முனையத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தேன். இப்போது, தமிழகத்துக்கு மேலும் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்ததும், மக்களுக்கு அர்ப்பணித்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது.
வளர்ச்சிக்கு முதுகெலும்பு: உள்கட்டமைப்பு, எரிசக்தி ஆகியவை ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு போன்றவை. கடந்த 11 ஆண்டுகளில் அந்தத் துறைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தியது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது.
This story is from the July 27, 2025 edition of Dinamani Virudhunagar.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Dinamani Virudhunagar
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை: 3 நாள்கள் கூடுதல் அவகாசம்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்
1 min
April 30, 2026
Dinamani Virudhunagar
டிவிட்டர் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலர்!
டிவிட்டர் (தற்போது எக்ஸ்) சமூக ஊடக நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பராக் அகர்வால் (படம்) தொடங்கிய 'பேரலல் வெப் சிஸ்டம்ஸ்' ஏ. ஐ. நிறுவனம், தற்போது 200 கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது.
1 min
April 30, 2026
Dinamani Virudhunagar
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
1 mins
April 30, 2026
Dinamani Virudhunagar
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
1 min
April 30, 2026
Dinamani Virudhunagar
வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 4-இல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
April 30, 2026
Dinamani Virudhunagar
இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Virudhunagar
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Virudhunagar
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Virudhunagar
ஐபிஎல் பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
April 29, 2026
Translate
Change font size

