Try GOLD - Free
மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தேர்வு
Dinamani Virudhunagar
|July 21, 2025
சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனர்; இவர்களில் 13 பேர் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புது தில்லி, ஜூலை 20:
ரஷீத் கித்வாய், அம்பர் குமார் கோஷ் ஆகிய இருவர் எழுதியுள்ள 'மிஸ்ஸிங்ஃப்ரம் தி ஹௌஸ்-முஸ்லிம் உமன் இன் தி லோக் சபா' எனும் இப்புத்தகம் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது. இப்புத்தகத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் முன்னுரை எழுதியுள்ளார்.
ரஷீத் கித்வாய் கூறுகையில், 'நாட்டில் 1951-52இல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததில் இருந்து இதுவரை தேர்வான மொத்த முஸ்லிம் பெண் எம்.பி.க்கள் 20 பேர். இவர்களில் சுபாஷிணி அலி, அஃப்ரின் அலி ஆகியோர் தாங்கள் இஸ்லாத்தை பின்பற்றவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டனர். எனவே, எம்.பி.க்களாக பதவி வகித்த 18 முஸ்லிம் பெண்களின் சுய விவரங்களை ஆவணப்படுத்தியுள்ளோம்.
146 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை 7.1 சதவீதமாக கருதப்படுகிறது.
This story is from the July 21, 2025 edition of Dinamani Virudhunagar.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Virudhunagar
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Virudhunagar
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Virudhunagar
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Dinamani Virudhunagar
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Dinamani Virudhunagar
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Virudhunagar
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Virudhunagar
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Virudhunagar
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Virudhunagar
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Translate
Change font size

