Facebook Pixel தொழிலாளர் குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து தீ: 46 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டம் | Dinamani Virudhunagar - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தொழிலாளர் குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து தீ: 46 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டம்

Dinamani Virudhunagar

|

July 10, 2025

திருப்பூரில் வெளிமாவட்டத் தொழிலாளர் கள் தங்கியிருந்த குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 46 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின.

திருப்பூர், ஜூலை 9:

திருப்பூர் எம்ஜிஆர் நகர் புளி யந்தோட்டம் பகுதியில் சாரா தேவி என்பவர், தனக்குச் சொந்தமான இடத்தில் 46 வீடுகள் (தகரக் கொட்டகைகள்) அமைத்து வாடகைக்கு விட்டிருந்தார்.

இவற்றில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்களாவர். ஒரு வீட்டுக்கு ரூ.1,200 என்ற வகையில் மாத வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது.

MORE STORIES FROM Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

வியக்க வைக்கும் பள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Virudhunagar

நம்பிக்கை நட்சத்திரம்

உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.

time to read

1 min

May 31, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

வானொலியில் புரட்சி

\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

இயக்குநர்களின் லைன் அப்!

லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...

time to read

2 mins

May 31, 2026

Dinamani Virudhunagar

சைக்கிள் ஓட்டுவோம்..!

குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Virudhunagar

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Virudhunagar

தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

time to read

1 min

May 30, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Translate

Share

-
+

Change font size