Facebook Pixel உலகை மாற்றவிருக்கும் நேட்டோவின் முடிவுகள்! | Dinamani Virudhunagar - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

உலகை மாற்றவிருக்கும் நேட்டோவின் முடிவுகள்!

Dinamani Virudhunagar

|

June 28, 2025

ங்களின் ஒவ்வோர் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் 5 சதவீத தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்ய நேட்டோ உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

- - நாகா

ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டில் இரண்டு சதவீத உள்நாட்டு உற்பத்தியை ராணுவத்துக்கு ஒதுக்க ஒப்புக் கொண்டிருந்த அந்த நாடுகள், இதை தற்போது ஐந்து சதவீதமாக உயர்த்தியுள்ளன.

பனிப் போர் காலத்தில், சோவியத் யூனியனின் செல்வாக்கு பரவுவதைத் தடுப்பதற்காக அமெரிக்கா முன்னின்று ஆரம்பித்ததுதான் நேட்டோ கூட்டமைப்பு.

அப்போதிலிருந்து அண்மைக்காலம் வரை, அமெரிக்காவின் அரசியல் நகர்வுகளுக்குத் தான் நேட்டோ அமைப்பு துணை போய்க்கொண்டிருக்கிறது.

அதற்காக அந்தக் கூட்டமைப்பின் செலவுகளுக்கு அமெரிக்கா அதிக பங்களிப்பை வாரி வழங்கிக் கொண்டிருந்தது.

ஆனால், 'அமெரிக்காவுக்கே முதன்மை' என்று முழக்கமிட்டுவரும் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இது நீண்டகாலமாகவே கண்களை உறுத்தி வந்தது.

இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றதும், 'உங்கள் பாதுகாப்பை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். ஐரோப்பாவை காப்பது எங்கள் வேலை இல்லை.

உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு மகா சமுத்திரமே இருக்கிறது' என்று முகத்தில் அறைந்ததுபோல் டிரம்ப் சொல்லிவிட்டார்.

MORE STORIES FROM Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

மதச்சார்பின்மையைக் காக்கவே தவெகவுக்கு ஆதரவு

திமுகவுக்கு காங்கிரஸ் பதில்

time to read

1 min

May 08, 2026

Dinamani Virudhunagar

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Virudhunagar

100 கோடி டாலர் வர்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், அண்மையில் திரட்டிய சுமார் 6 கோடி டாலர் முதலீட்டின்மூலம் 100 கோடி டாலர் வர்த்தக மதிப்பைக் கடந்து, இந்தியாவின் முதல் விண்வெளித் துறை 'யூனிகார்ன்' எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

time to read

1 min

May 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் போராட்டம்

மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சோம்நாத், பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக உணர்வு!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாதால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருகிறது.

time to read

1 mins

May 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காதது ஏன்?

ஆளுநர் ஆர்லேகர் விளக்கம்

time to read

2 mins

May 08, 2026

Dinamani Virudhunagar

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

time to read

1 mins

May 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கு: 22 பேர் விடுதலையை உறுதி செய்த மும்பை உயர்நீதிமன்றம்

அகமதாபாத் அருகே கடந்த 2005-ஆம் ஆண்டு பிரபல ரௌடி சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கௌசர் பி, உதவியாளர் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டதை மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

time to read

1 min

May 08, 2026

Dinamani Virudhunagar

எந்த பயங்கரவாத முகாமும் தப்ப முடியாது: இந்திய ராணுவம் திட்டவட்டம்

எல்லைக்கு அப்பால் உள்ள எந்த பயங்கரவாத முகாமும் தப்பிக்க முடியாது என்று இந்திய ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 08, 2026

Translate

Share

-
+

Change font size