Facebook Pixel நம்மாழ்வாரின் நவகருட சேவை | Dinamani Virudhunagar - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நம்மாழ்வாரின் நவகருட சேவை

Dinamani Virudhunagar

|

May 30, 2025

பிரம்மா ஒருமுறை தவம் செய்ய உரிய இடம் குறித்து திருமாலிடம் வேண்ட அவர், 'நான்முகனாகிய உன்னை படைக்கும் முன்பே பூவுலகில் தாமிரவருணி ஆற்றங்கரையில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ள இடமே ஏற்றது' என்றார்.

- -இரா.இரகுநாதன்

பிரம்மா ஒருமுறை தவம் செய்ய உரிய இடம் குறித்து திருமாலிடம் வேண்ட அவர், 'நான்முகனாகிய உன்னை படைக்கும் முன்பே பூவுலகில் தாமிரவருணி ஆற்றங்கரையில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ள இடமே ஏற்றது' என்றார். பிரம்மனும் இங்கு தவம் செய்ய விஷ்ணு காட்சியளித்தார். சங்கன் எனும் சங்குகளின் தலைவனும் வழிபட்டார். இதனால் இத்தலம் 'குரு கூர்' எனப்பட்டது. 'ஆதியிலேயே தோன்றிய நாதன்' என்பதால் பெருமாளுக்கு 'ஆதிநாதன்' என திருநாமம்.

கோயிலில் கோவிந்தவிமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலமும் அருளும் மூலவரும், உற்சவர் பெருமாளுக்கு 'பொலிந்து நின்ற பிரான்' எனவும் திருநாமம். ஆதிநாதவல்லி குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

பிரளய காலம் முடிந்தவுடன் தோன்றிய முதல் தலம் என்பதால் 'ஆதிஷேத்ரம்' எனப்படுகிறது. லட்சுமணன் ராமாயண காலத்துக்கு சிறு தவறுக்கு ஆள்பட்டதால் ராமனின் கட்டளைப்படி திருபுளி ஆழ்வாராக இங்கு அவதரித்ததால் 'சேஷ ஷேத்ரம்' எனப்படுகிறது.

MORE STORIES FROM Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை 308 கன அடியில் இருந்து 193 கன அடியாக குறைந்தது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Virudhunagar

சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Virudhunagar

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Virudhunagar

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வியாழக்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Virudhunagar

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Dinamani Virudhunagar

ஆழ்கடல் விபத்துகள்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Virudhunagar

இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ராதா யாதவ், ஷஃபாலி வர்மா அசத்தல்

time to read

1 min

June 26, 2026

Dinamani Virudhunagar

மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி

தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

June 26, 2026

Translate

Share

-
+

Change font size