Facebook Pixel 'ஆபரேஷன் சிந்தூர்': தகர்க்கப்பட்ட 9 பயங்கரவாதக் கட்டமைப்புகள் | Dinamani Virudhunagar - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

'ஆபரேஷன் சிந்தூர்': தகர்க்கப்பட்ட 9 பயங்கரவாதக் கட்டமைப்புகள்

Dinamani Virudhunagar

|

May 08, 2025

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தேர்வு செய்து இந்தியா தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

புது தில்லி, மே 7:

இந்தத் தாக்குதலில், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் 4 கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளன. பஹவல்பூரில் உள்ள மர்கஸ் சுபன் அல்லா முகாம், டெஹ்ரா கலனில் உள்ள சர் ஜல் முகாம், கோட்லியில் உள்ள மர்கஸ் அப்பாஸ் முகாம், முஸாஃபர்பாதில் உள்ள சிட்னா பிலால் முகாம் ஆகிய 4 ஜெய்ஷ்-ஏ-முகமது நிலைகள் தகர்க்கப்பட்டன.

இதில், டெஹ்ரா கலனில் உள்ள சர்ஜல் முகாம் அந்த பயங்கரவாத அமைப்பின் தலைமையகமாக செயல்பட்டுவந்துள்ளது. இந்த முகாமை பயங்கரவாத அமைப்பின் தலைவர் அப்துல் ராஃப் ஆஸ்கர் கண்காணித்து வந்துள்ளார். ஜம்முவின் சம்பா பகுதியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த முகாம், இந்தியாவினுள் பயங்கரவாதிகளை ஊடுருவுவதற்கு வசதியாக சுரங்கங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டுவந்துள்ளது.

மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள்களை இந்திய எல்லைக்குள் கடத்திச் செல்லும் பணிகளையும் இந்த முகாம் மேற்கொண்டு வந்துள்ளது.

MORE STORIES FROM Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Virudhunagar

சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Virudhunagar

'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?

ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

June 04, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஒரே போட்டியில் 2-ஆவது முறை

time to read

1 min

June 04, 2026

Dinamani Virudhunagar

முதல்வர் விஜய் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின்னர், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Virudhunagar

கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்

துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு

time to read

2 mins

June 04, 2026

Dinamani Virudhunagar

2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

time to read

1 mins

June 04, 2026

Dinamani Virudhunagar

டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து

வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.

time to read

1 mins

June 03, 2026

Dinamani Virudhunagar

பிரிட்டனின் முன்னோடி முடிவு !

நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.

time to read

4 mins

June 03, 2026

Translate

Share

-
+

Change font size