Try GOLD - Free
ராஜபாளையம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
Dinamani Virudhunagar
|April 16, 2025
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கணவன், மனைவியைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
ராஜபாளையம், ஏப். 15:
ராஜபாளையம் அருகேயுள்ள புத்தூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, குடியிருப்புப் பகுதியில் பெரிய பதாகை வைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக புத்தூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த கருமலை பாண்டியன் (42) காரை ஓட்டிச் சென்றார். அப்போது, பதாகையில் கார் உரசிச் சென்றதாகத் தகவல் பரவியது.
This story is from the April 16, 2025 edition of Dinamani Virudhunagar.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்
'வேறுபாடுகளைக்கடந்து கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
கிராண்ட் பிரீ குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 தங்கம்
செக் குடியரசில் நடைபெற்ற 56-ஆவது கிராண்ட் பிரீ உஸ்தி நாட் லேபம் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களைக் கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Dinamani Virudhunagar
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
நல்லாட்சியின் மூன்று காவலர்கள்!
மக்களாட்சி அமைப்பில் பல்வேறு குழுக்கள் தோன்றுவது இயல்பானது. அவை நல்ல நோக்கத்துடன் செயல்பட்டால் புதிய சிந்தனைகள் உருவாகவும், நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகவும் அமையும்.
1 mins
June 21, 2026
Dinamani Virudhunagar
ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணம்: இனி இரு மடங்கு அபராதம்
ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணிப்போருக்கு, பயணச் சீட்டு பரிசோதகர் விதிக்கும் அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு சனிக்கிழமை (ஜூன் 20) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
June 21, 2026
Translate
Change font size
