Try GOLD - Free
அன்றே சொன்னார் பாபாசாகேப் அம்பேத்கர்!
Dinamani Virudhunagar
|April 09, 2025
வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுபான்மை ஹிந்துக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லி மாளாது. இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் ஹிந்துக்களைத் தாக்குகிறார்கள்; அச்சுறுத்தி மதம் மாற்றுகிறார்கள்; விரட்டி அடிக்கிறார்கள்-பாபாசாகேப் அம்பேத்கர்.
வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை தாய்லாந்து தலைநகர் பாங் காக்கில் அண்மையில் நடந்த 'பிம்ஸ்டெக்' உச்சிமாநாட்டின்போது பிரதமர் மோடி சந்தித்துப் பேசி இருக்கிறார். வங்கதே சத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிரான வன் முறைகள் குறித்தும், ஹிந்துக் கோயில்கள் சேதப்படுத்தப்படுவது குறித்தும் அவரிடம் இந்தியாவின் கவலையைத் தெரிவித்திருக் கிறார் பிரதமர் மோடி. சமூகச் சூழலைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு விமர் சனமும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு அகற்றப்பட்டதுமுதல், சிறுபான்மை மக் கள் குறிப்பாக ஹிந்துக்கள் தாக்கப்படுகி றார்கள். கோயில்கள் இடிக்கப்படுகின் றன; தீக்கிரையாக்கப்படுகின்றன; ஹிந்துக் களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் சூறை யாடப்படுகின்றன. பெண்கள் பலவிதக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார் கள்.
சமூக சேவையை இறைப் பணியாகச் செய்துவரும் இஸ்கான் கோயில் இடிக்கப் பட்டிருக்கிறது. அதன் துறவிகள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். தலைமைத் துறவி, ராஜதுவேஷ வழக்கில் கைது செய் யப்பட்டுள்ளார். "துவராடை அணிய வேண்டாம். நெற்றியில் திலகம் வைத்துக் கொள்ள வேண்டாம். கழுத்தில் துளசி மாலையை அணிய வேண்டாம். உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்" என்று இஸ் கான் அமைப்பினர் அறிவிப்பு செய்து உள் ளனர் என்றால், நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
"வங்கதேசத்தில் சிறுபான்மை மக்க ளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் 1971-ஆம் ஆண்டு முதலே நடந்து வருகின் றன" என்கிறார் வங்கதேசத்தின் இந்தியா வுக்கான முன்னாள் தூதர் வீணா சிக்ரி. அதற்கு முன்பே 1947- இல் பாகிஸ்தானி லும், வங்கதேசத்திலும் இனப் படுகொலை கள் நடந்ததை பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சரும் பட்டியலினத்தைச் சேர்ந்த வருமான ஜோகேந்திரநாத் மண்டல் 1950 அக்டோபர் 8-இல் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்கு எழுதிய பதவி வில கல் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
This story is from the April 09, 2025 edition of Dinamani Virudhunagar.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Virudhunagar
அரசு மரியாதையுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் உடல் தகனம்
சென்னையில் மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
1 min
June 29, 2026
Dinamani Virudhunagar
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Virudhunagar
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Virudhunagar
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Virudhunagar
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Translate
Change font size
