Facebook Pixel தேர்தல் அன்று: வாழ்க்கையை மாற்றும் பேச்சு... | Dinamani Villupuram - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தேர்தல் அன்று: வாழ்க்கையை மாற்றும் பேச்சு...

Dinamani Villupuram

|

April 19, 2026

"ஜனநாயகத்தின் உரிமையை வெளிப்படுத்தும் வாய்ப்பே வாக்குரிமை.

- -பொ. ஜெயச்சந்திரன்

தேர்தல் அன்று: வாழ்க்கையை மாற்றும் பேச்சு...

அதற்கு நாம் அளிக்கிற மதிப்பு மிகப் பெரியது. அப்போதெல்லாம் அரசியல் தலைவர்களின் பேச்சுகள் உற்சாகத்தை அளிக்கும். அந்த உற்சாகமும், வார்த்தையும் மக்களின் வாழ்க்கையையே மாற்றும்" என்கின்றனர் மூத்த வாக்காளர்கள்.தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து மூத்த வாக்காளர்கள் சிலரிடம் பேசியபோது, அவர்கள் கூறியது:

பிறந்த நாளை நாம் கொண்டாடுவதைப் போல்தான் வாக்குச் செலுத்தும் நாளையும் கொண்டாட வேண்டும். இந்த மண்ணுக்கும், குடும்பத்துக்குமானதை எடுத்துக் காட்டும் அடையாளம் தான் தேர்தல். நாட்டுக்கும், மனித உரிமைக்குமான அங்கீகாரம். அப்போதெல்லாம் பொதுக்கூட்டங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு உண்டு. அரசியல் கட்சிகளும் தங்களுடைய கொள்கை, திட்டங்களை மேடையில்தான் முழங்குவார்கள். யாரும், யாரையும் தரக்குறைவாகப் பேசியதில்லை. அந்தப் பேச்சைக் கேட்டால் அரசியல், பொது அறிவு சார்ந்த விஷயங்கள் மனதில் ஆழமாகப் பதியும். எனது முதல் வாக்கை 1962-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் செலுத்தினேன். அப்போது மீண்டும் 2-ஆம் முறையாக ஆட்சியில் அமர்ந்தார் காமராஜர். மக்களவை, சட்டப் பேரவை, உள்ளாட்சித் தேர்தல் என இதுவரைக்கும் 20 முறை வாக்குகளைச் செலுத்தியிருப்பேன்.

MORE STORIES FROM Dinamani Villupuram

Dinamani Villupuram

Dinamani Villupuram

வெற்றியுடன் மீண்டது மும்பை

ரயான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா விளாசல்

time to read

1 min

May 05, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Villupuram

கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Villupuram

திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 27 ஆயிரத்து 416 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Villupuram

'மாண்புமிகு' மாணவன் விஜய்!

கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.

time to read

1 min

May 05, 2026

Dinamani Villupuram

எதனால் ‘எத்தனால்’?

அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.

time to read

3 mins

May 05, 2026

Dinamani Villupuram

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Villupuram

டெல்லியுடன் இன்று மோதும் சென்னை

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.

time to read

1 min

May 05, 2026

Dinamani Villupuram

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size