Facebook Pixel இராமலிங்கர் பணி மன்றம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் | Dinamani Villupuram - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

இராமலிங்கர் பணி மன்றம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

Dinamani Villupuram

|

August 07, 2025

சென்னை இராமலிங்கர் பணி மன்றம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை, ஆக.6: இதுகுறித்து இராமலிங்கர் பணி மன்றத்தின் செயலர் டாக்டர் எஸ்.வி. சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அருட்செல்வர் பொள்ளாச்சி நா.ம காலிங்கம் நினைவாகவும், சென்னை இராமலிங்கர் பணி மன்றத்தின் 58-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் 5 மண்டலங்களாகப் பிரித்து அங்குள்ள கல்வி நிறுவனங்களில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

கல்லூரி மாணவர்களுக்கு...: இளநிலை, முதுநிலை படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, வள்ளுவரும் வள்ளலாரும் அல்லது வள்ளுவரும் காந்தியடிகளும் என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரைப் போட்டி நடத்தப்படும். 60 நிமிஷங்களில் 8 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.

MORE STORIES FROM Dinamani Villupuram

Dinamani Villupuram

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்

பாமக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

time to read

1 mins

June 06, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Villupuram

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Villupuram

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Villupuram

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Villupuram

அரசு கடன் பத்திரங்களில் அந்நிய முதலீடு: மூலதன ஆதாய வரிக்கு விலக்களிக்கும் அவசர சட்டம் அமல்

அரசு கடன் பத்திரங்கள் மீதான அந்நிய முதலீட்டுக்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்களிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது.

time to read

1 mins

June 06, 2026

Dinamani Villupuram

சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு

உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

'மக்கள் மேடை': புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

'மக்கள் மேடை' எனும் புதிய இயக்கத்தை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை தொடங்கினார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Villupuram

தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

பிளஸ் 2 பொதுத் தேர்வு

time to read

1 min

June 06, 2026

Translate

Share

-
+

Change font size