Try GOLD - Free
ஆங்கில கலப்பின்றி முற்றிலும் தமிழில் இயங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட இணையதளம் 4.50 லட்சம் பார்வைகளைக் கடந்தது
Dinamani Villupuram
|July 20, 2025
வீடு தேடி அரசு சேவைகளை அளிக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கான பிரத்யேக இணையதளம், ஆங்கில கலப்பின்றி முற்றிலும் தமிழிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
சென்னை, ஜூலை 19:
சாமானிய மக்களிடம் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் இதுவரையில் 4.5 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் முகாம்கள் நடைபெறும் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
அரசின் சேவைகளை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தார்.
This story is from the July 20, 2025 edition of Dinamani Villupuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Villupuram
Dinamani Villupuram
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு
பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் மிகை லாபத் தடுப்பு வரியை மத்திய அரசு குறைத்தது.
1 min
June 01, 2026
Dinamani Villupuram
கட்டு - இயக்கு - சுரண்டு!
மத்திய நெடுஞ்சாலைத் துறை 2008-இல் இயற்றிய சட்டத்தின் படி ஒரு சுங்கச்சாவடிக்கும், மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையிலான இடைவெளி குறைந்தபட்சம் 60 கி.மீட்டர் இருக்க வேண்டும்.
2 mins
June 01, 2026
Dinamani Villupuram
என்சிபிஎச்-பதிப்புப் பல்கலைக்கழகம்
தமிழ் மண்ணில் புத்தக வாசிப்பை மக்கள் மயப்படுத்தும் பணியில் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பதிப்பகமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951-ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.
3 mins
June 01, 2026
Dinamani Villupuram
உடல் நலத்தின் அடித்தளம்!
வேளாண் வருவாயில், கால்நடை வளர்ப்பு ஓர் அங்கமாக உள்ளது. வேலைவாய்ப்பு, உரம், உழவுத் தொழிலுக்கான உதவி ஆகியவற்றை இது வழங்குகிறது.
2 mins
June 01, 2026
Dinamani Villupuram
மேக்கேதாட்டில் அணை கட்டினால் உபரி நீருக்கும் ஆபத்து!
கர்நாடக மாநிலத்திலுள்ள மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை அந்த மாநில அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருவதால், தமிழகத்துக்கு உபரிநீர் கிடைப்பதும் ஆபத்தாகி வருகிறது.
2 mins
June 01, 2026
Dinamani Villupuram
பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்
நார்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.
1 min
June 01, 2026
Dinamani Villupuram
ஜூன் 5-இல் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்: மமக
சென்னை ஓட்டேரியில் பள்ளிக்கு அருகே உள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் வரும் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
1 min
June 01, 2026
Dinamani Villupuram
அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: 4 பேர் கைது
திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை மேற்கு வங்க காவல் துறை கைது செய்தது.
1 mins
June 01, 2026
Dinamani Villupuram
ஜவ்வாது மலையில் பழங்காலக் கோயில் கண்டெடுப்பு
திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் பழங்காலக் கோயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Villupuram
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Translate
Change font size

