Facebook Pixel கர்நாடகத்தில் 'தக் லைஃப்' படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் | Dinamani Villupuram - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கர்நாடகத்தில் 'தக் லைஃப்' படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும்

Dinamani Villupuram

|

June 18, 2025

'கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க வேண்டும். அதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, ஜூன் 17:

மத்திய திரைப்பட தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்தை சிலர் மிரட்டுகிறார்கள் என்பதற்காக வெளியிடாமல் தடை செய்வது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு புதன்கிழமை (ஜூன் 18) பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி வெளியானது. சென்னையில் நடைபெற்ற அதன் தமிழ்ப்பட வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக கமல் பேசியது கர்நாடகத்தில் சர்ச்சையானது. அவருக்கு எதிராக கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

அதன் விளைவாக, கமல் மன்னிப்பு கேட்கும்வரை படத்தை திரையிட முடியாது என கன்னட திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

MORE STORIES FROM Dinamani Villupuram

Dinamani Villupuram

பிவிஆர் ஐநாக்ஸ் லாபம் ரூ.186.4 கோடி

நாட்டின் முன்னணி திரையரங்க நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் புதன்கிழமை (மே 13) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

வாராக்கடன் வசூல் நடவடிக்கைக்கு 4,000 பணியாளர்கள்: எஸ்பிஐ

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, தனது கடன் வசூல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் அடுத்த ஓராண்டுக்குள் புதிதாக 4,000 பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பள்ளிகள் விடுமுறை என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணியில் ஷப்னிம்

நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு

time to read

2 mins

May 13, 2026

Dinamani Villupuram

நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம்

முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் வியாழக்கிழமை (மே 14) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size