Try GOLD - Free
அமெரிக்கா: லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கலவரம்
Dinamani Villupuram
|June 09, 2025
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் குடியேற்ற விதிமீறல்களில் ஈடுபட்டதாக 118 பேரை குடியேற்ற அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர்.
-
நியூயார்க், ஜூன் 8: இதையடுத்து, குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆர்பாட்டக்காரர்களால் கலவரம் ஏற்பட்டது. காவல் துறையினரும் தாக்கப்பட்டனர். காவல் துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, ஆர்பாட்டக்காரர்களைக் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நிகழாண்டு தொடக்கத்தில் 2-ஆவது முறையாக பொறுப்பேற்றார். அப்போது இருந்தே சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
This story is from the June 09, 2025 edition of Dinamani Villupuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Villupuram
Dinamani Villupuram
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
2 mins
May 10, 2026
Dinamani Villupuram
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் ருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
May 10, 2026
Dinamani Villupuram
முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்
கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு
1 mins
May 10, 2026
Dinamani Villupuram
குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!
சொற்சுவை, பொருட்சுவை, இசைச் சுவை ஏனை இலக்கியச் சுவை முதலிய அனைத்துச் சுவைகளெல்லாம் ஒருங்கே வாய்த்து திகழும் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை' என்னும் அகத்திணை நூல் என்றும் பொன்றாச் செந்தமிழ் அமிழ்தம்.
2 mins
May 10, 2026
Dinamani Villupuram
கப்பல் பழுது: நடுக்கடலில் தவித்த பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
இலங்கை காங்கேசன் துறையில் இருந்து நாகை துறைமுகத்துக்கு வந்த பயணிகள் கப்பலில் என்ஜின் பழுதானதால் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடுக்கடலில் வாந்தி, மயக்கத்துடன் தவித்த 142 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
1 min
May 10, 2026
Dinamani Villupuram
எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!
தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.
1 mins
May 10, 2026
Dinamani Villupuram
ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு
ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கே நாம் நாள்தோறும் அதிசயமான விஷயத்தைக் கவனிக்கலாம்.
1 min
May 10, 2026
Dinamani Villupuram
சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்
கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.
2 mins
May 10, 2026
Dinamani Villupuram
பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 mins
May 10, 2026
Dinamani Villupuram
பண்பாடு வளர பாடுபடுகிறோம்...
\"கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது.
3 mins
May 10, 2026
Translate
Change font size
