Try GOLD - Free
கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்
Dinamani Villupuram
|May 31, 2025
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
சென்னை, மே 30: கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கேரளத்தையொட்டிய அரபிக்கடலில் 'எல்சா 3' என்ற கப்பல் விபத்தால், தமிழ்நாட்டின் தென்கடலோர மாவட்டங்களில் நெகிழி துகள்கள் மற்றும் இதர பொருள்கள் ஒதுங்குகின்றன. இவற்றை அகற்ற மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
This story is from the May 31, 2025 edition of Dinamani Villupuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Villupuram
Dinamani Villupuram
உலகக் கோப்பை ஷாட் கன்: நீரு, விவான் இணைக்கு வெண்கலம்
கஜகஸ்தானில் நடைபெற்ற உலகக் கோப்பை ஷாட் கன் போட்டியில் இந்தியாவின் நீரு தண்டா, விவான் கபூர் இணை ஞாயிற்றுக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றது.
1 min
May 11, 2026
Dinamani Villupuram
மும்பைக்கு எதிராக 'த்ரில்' வெற்றி: முதலிடத்துக்கு வந்தது பெங்களூரு
ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
May 11, 2026
Dinamani Villupuram
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.
1 min
May 11, 2026
Dinamani Villupuram
அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
1 min
May 11, 2026
Dinamani Villupuram
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
May 11, 2026
Dinamani Villupuram
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
2 mins
May 10, 2026
Dinamani Villupuram
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் ருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
May 10, 2026
Dinamani Villupuram
முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்
கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு
1 mins
May 10, 2026
Dinamani Villupuram
குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!
சொற்சுவை, பொருட்சுவை, இசைச் சுவை ஏனை இலக்கியச் சுவை முதலிய அனைத்துச் சுவைகளெல்லாம் ஒருங்கே வாய்த்து திகழும் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை' என்னும் அகத்திணை நூல் என்றும் பொன்றாச் செந்தமிழ் அமிழ்தம்.
2 mins
May 10, 2026
Dinamani Villupuram
கப்பல் பழுது: நடுக்கடலில் தவித்த பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
இலங்கை காங்கேசன் துறையில் இருந்து நாகை துறைமுகத்துக்கு வந்த பயணிகள் கப்பலில் என்ஜின் பழுதானதால் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடுக்கடலில் வாந்தி, மயக்கத்துடன் தவித்த 142 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
1 min
May 10, 2026
Translate
Change font size
