Try GOLD - Free
தலைமுறைகளைக் கடந்து முதன்மைப் பள்ளிகளாகத் திகழும் கென்னடி கல்வி நிறுவனங்கள்
Dinamani Villupuram
|May 28, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் 44 ஆண்டுகளாகப் பல தலைமுறைகளைக் கடந்து முதன்மைப் பள்ளிகளாக கென்னடி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
-
கடந்த 1977-ஆம் ஆண்டு 30 மாணவர்களுடன் தாளாளர் வெ.சண்முகத்தால் ரெட்டணையில் தொடங்கப்பட்டு, நிறுவனர்கள், முதன்மை இயக்குநர் வனஜா சண்முகம், செயலாளர், நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியர்களின் உழைப்பால் தற்போது இரண்டு பள்ளிகளிலும் சுமார் 2,500 மாணவர்களைக் கொண்டு சிறந்த பள்ளிகளாகத் திகழ்கின்றன. கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் கிரீன் பாரடைஸ் சிபிஎஸ்இ பள்ளிகள்.
மாநில அளவில் சிறப்பிடம்: கடந்த 10 ஆண்டுகளாக 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் பல முறை மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.
மேலும், மயிலம் வட்டார அளவில் கென்னடி பள்ளி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பிடத்தில் உள்ளது.
கல்வி மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டத்திலும் மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
சிறந்த பள்ளியாகத் தேர்வு: கிராமப்புற மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி அளித்திடக் கடந்த 7 ஆண்டுகளாக கிரீன் பாரடைஸ் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி மாநில, மத்திய அரசுகளின் அங்கீகாரத்துடன் (பள்ளி அங்கீகார எண் 1931204) இயங்கி வருகிறது.
This story is from the May 28, 2025 edition of Dinamani Villupuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Villupuram
Dinamani Villupuram
நீலகிரி மாவட்ட சுகாதார, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு எஸ்பிஐ ரூ.1.59 கோடி நிதி
தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிலையான திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களை ஊக்குவிக்கவும் எஸ்பிஐ ரூ.1.59 கோடி 'சிஎஸ்ஆர்' நிதியை வழங்கியுள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Villupuram
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Villupuram
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Villupuram
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Villupuram
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Villupuram
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Villupuram
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Dinamani Villupuram
பரோல் வழங்கும் நடைமுறை: உயர்நீதிமன்றம் புதிய முடிவு
குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்குரைஞரை நியமிக்கப்போவதாக சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டது.
1 min
June 11, 2026
Dinamani Villupuram
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Villupuram
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Translate
Change font size

