Try GOLD - Free
கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை
Dinamani Villupuram
|April 27, 2025
மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி
-
சென்னை, ஏப். 26: கடன்களை வசூலிப்பதில் மிரட்டுவது போன்ற கடுமைகளைக் காட்டினால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென அதிமுக, விசிக ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பணக்கடன் வழங்குபவர்கள் மற்றும் அடகுக் கடைகளின் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி, கடும் வட்டியிலிருந்து மக்களைக் காப்பதில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழ்நாடு அடகுக் கடைகாரர்கள் சட்டம் 1943, தமிழ்நாடு பணக்கடன் வழங்குபவர்கள் சட்டம் 1957, தமிழ்நாடு கந்து வட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது.
ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர் குறிப்பாக விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள், பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணைத் தொழிலாளர்கள், கட்டடப் பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் எண்ம முறை (டிஜிட்டல்) உள்பட பல்வேறு வழிகளைப் பின்பற்றும் பணக்கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈர்க்கப்படுகின்றனர். அத்துடன், கவர்ச்சிகரமான கடன்களுக்கு இரையாகி, தாங்க இயலாத கடன் சுமைக்கு உட்படுகின்றனர்.
This story is from the April 27, 2025 edition of Dinamani Villupuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Villupuram
Dinamani Villupuram
மகளிர் டி20: இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Villupuram
தென்னிந்திய மோட்டார் கார் பந்தயம்: கர்ணா கடூர்-குமார் ராமசாமிக்கு பட்டம்
அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியுட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப், ஐஎன்ஆர்சி பந்தயங்களில் கர்ணா கடூர்-குமார் ராமசாமி இணை சாம்பியன்பட்டம் வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Villupuram
திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு
முதல்வர் மு. க. ஸ்டாலினை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பல்வேறு கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகிகள், பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
1 min
April 20, 2026
Dinamani Villupuram
எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
1 min
April 20, 2026
Dinamani Villupuram
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறாமையுடன் அணுகுகிறது பாஜக
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக பொறாமை எண்ணத்துடன் அணுகுகிறது என்று ஓசூரில் நடைபெற்ற பிர சார கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
April 20, 2026
Dinamani Villupuram
பிரியன்ஷ், கூப்பர் அதிரடி: பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Villupuram
ட்ரோன் இறக்குமதிக்கு லஞ்சம்: 2 பேரை கைது செய்தது சிபிஐ
ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.
1 min
April 20, 2026
Dinamani Villupuram
ரியல் சோசிடட் 3-ஆவது முறை சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெற்ற கோபா டெல் ரே கால்பந்து போட்டியில், ரியல் சோசிடட்- அட்லெடிகோ மாட்ரிட்டை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
April 20, 2026
Dinamani Villupuram
திருச்சியில் விஜய் 8 கி.மீ. சாலைப் பேரணி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை 8 கி. மீ. தொலைவு சாலைப் பேரணியாகச் சென்று வாக்குசேகரித்தார்.
1 min
April 20, 2026
Dinamani Villupuram
வாகை சூடினார் ரைபகினா
ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார்.
1 min
April 20, 2026
Translate
Change font size

