Facebook Pixel சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி | Dinamani Villupuram - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி

Dinamani Villupuram

|

April 25, 2025

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை தோற்கடித்தது.

பெங்களூரு, ஏப். 24: இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை தோற்கடித்தது.

நடப்பு சீசனில் சொந்த மண்ணில் 4-ஆவது ஆட்டத்தை விளையாடிய பெங்களூரு, அதில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் பெங்களூரு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான், பேட் செய்ய வருமாறு பெங்களூரை அழைத்தது. பெங்களூரு இன்னிங்ஸை தொடங்கியோரில் பில் சால்ட் நிதானமாக விளையாட, விராட் கோலி அதிரடியாக விளாசினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது.

4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் அடித்திருந்த சால்ட் முதல் விக்கெட்டாக வெளியேறினார். தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல், கோலியுடன் கூட்டணி அமைத்தார். ராஜஸ்தான் பௌலர்களை திணறடித்த இந்த ஜோடி, 2-ஆவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது.

MORE STORIES FROM Dinamani Villupuram

Dinamani Villupuram

மகளிர் டி20: இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

தென்னிந்திய மோட்டார் கார் பந்தயம்: கர்ணா கடூர்-குமார் ராமசாமிக்கு பட்டம்

அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியுட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப், ஐஎன்ஆர்சி பந்தயங்களில் கர்ணா கடூர்-குமார் ராமசாமி இணை சாம்பியன்பட்டம் வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Villupuram

திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு

முதல்வர் மு. க. ஸ்டாலினை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பல்வேறு கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகிகள், பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Villupuram

எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Villupuram

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறாமையுடன் அணுகுகிறது பாஜக

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக பொறாமை எண்ணத்துடன் அணுகுகிறது என்று ஓசூரில் நடைபெற்ற பிர சார கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

April 20, 2026

Dinamani Villupuram

பிரியன்ஷ், கூப்பர் அதிரடி: பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

ட்ரோன் இறக்குமதிக்கு லஞ்சம்: 2 பேரை கைது செய்தது சிபிஐ

ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.

time to read

1 min

April 20, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

ரியல் சோசிடட் 3-ஆவது முறை சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற கோபா டெல் ரே கால்பந்து போட்டியில், ரியல் சோசிடட்- அட்லெடிகோ மாட்ரிட்டை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

திருச்சியில் விஜய் 8 கி.மீ. சாலைப் பேரணி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை 8 கி. மீ. தொலைவு சாலைப் பேரணியாகச் சென்று வாக்குசேகரித்தார்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Villupuram

வாகை சூடினார் ரைபகினா

ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார்.

time to read

1 min

April 20, 2026

Translate

Share

-
+

Change font size