Facebook Pixel ஆபத்து கால மீனவ நண்பன் 'நவமித்ரா' செயலி! | Dinamani Villupuram - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ஆபத்து கால மீனவ நண்பன் 'நவமித்ரா' செயலி!

Dinamani Villupuram

|

April 21, 2025

புதுவை மாநில மீனவர்களின் ஆபத்து கால நண்பனாக மத்திய அரசின் பிரதம மந்திரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், படகுகளில் டிரான்ஸ்பாண்டன்ட் சாதனம் பொருத்தப்பட்டு 'நவமித்ரா' செயலி செயல்படுத்தப்படவுள்ளதை மீனவர் சமுதாயம் வரவேற்றுள்ளது.

- வ.ஜெயபாண்டி

புதுச்சேரி, ஏப். 20:

புதுவை மாநிலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியங்களைக் கொண்டுள்ளது.

இந்த நான்கு பிராந்தியங்களுமே கடல் பகுதிகளைக் கொண்டவை. மாநிலத்தில் மொத்தம் 32 மீனவ கிராமங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் புதுச்சேரியில் மட்டும் 17 கிராமங்கள் உள்ளன.

மாநில அளவில் மொத்தம் சுமார் 25 ஆயிரம் மீனவ குடும்பங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநிலத்தில் 467 விசைப்படகுகளும், 3,600 இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளும், சுமார் 1,500 கட்டுமரத்தினாலான பாரம்பரிய வல்லம் போன்ற படகுகளும் உள்ளன.

மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் சென்றால், குறைந்தது ஒரு வாரம் தங்கி மீன் பிடித்துத் திரும்புவர். பைபர் படகுகளில் செல்வோர் ஓரிரு நாள்களில் கரை திரும்புவர். நாட்டுப்படகுகளில் செல்வோர் தினமும் கரைக்குத் திரும்புவர்.

இந்த நிலையில், காரைக்கால் பகுதியில் சுமார் 260 விசைப்படகுகள் உள்ளன. அந்தப் படகுகளில் செல்வோர் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாகவும், இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகவும் அடிக்கடி கைதாகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்புகூட 10-க்கும் மேற்பட்ட காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டனர்.

MORE STORIES FROM Dinamani Villupuram

Dinamani Villupuram

ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்

time to read

1 mins

June 10, 2026

Dinamani Villupuram

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Dinamani Villupuram

மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

2 mins

June 10, 2026

Dinamani Villupuram

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் திங்கள்கிழமை கடிதம் எழுதினர்.

time to read

1 min

June 09, 2026

Translate

Share

-
+

Change font size