Try GOLD - Free
ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்
Dinamani Villupuram
|March 26, 2025
ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திர பிரஸ்தா அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.
-
புது தில்லி, மார்ச் 25:
தலைநகர் புது தில்லியில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த மருத்துவமனை, பொது-தனியார் ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக தில்லி அரசு ஒரு ரூபாய்க்கு வழங்கிய நிலத்தில் அப்போலோ குழுமத்தால் கட்டப்பட்டது.
இந்த மருத்துவமனையை நிர்வகிக்க இந்திரபிரஸ்தா மருத்துவக் கழக நிறுவனம் (ஐஎம்சிஎல்) தொடங்கப்பட்டது.
இந்தக் கூட்டு முன்னெடுப்பில் தில்லி அரசு-ஐஎம்சிஎல் இடையே கையொப்பான குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திர பிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் மூன்றில் ஒரு பங்கு உள்நோயாளிகளுக்கும் 40 சதவீத வெளிநோயாளிகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி இலவச மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
லாப-நஷ்டமின்றி சேவை நோக்கில் இந்த மருத்துவமனை செயல்பட வேண்டும்.
This story is from the March 26, 2025 edition of Dinamani Villupuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Villupuram
Dinamani Villupuram
ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலை கொண்டுவர நடவடிக்கை
மேற்காசிய போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min
June 15, 2026
Dinamani Villupuram
வாழ்க்கைப் பயணம்
நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.
3 mins
June 15, 2026
Dinamani Villupuram
ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்
அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.
2 mins
June 15, 2026
Dinamani Villupuram
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 15, 2026
Dinamani Villupuram
மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.
1 min
June 15, 2026
Dinamani Villupuram
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தமாகா விலகல்
ஜி.கே.வாசன் அறிவிப்பு
1 min
June 15, 2026
Dinamani Villupuram
நியூஸிலாந்து தோல்வி
டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியனான நியூஸிலாந்தை வென்றது.
1 min
June 15, 2026
Dinamani Villupuram
மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்க மாட்டோம்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
June 15, 2026
Dinamani Villupuram
ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்த பிரிட்டன்
உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல் முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
1 min
June 15, 2026
Dinamani Villupuram
16 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னை இளைஞர் கைது
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளி மாநிலத்திலிருந்து 16 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து, விற்பனை செய்ததாக சென்னையைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
June 15, 2026
Translate
Change font size

