Facebook Pixel நல்லாசானாய் - வழிகாட்டியாய்! | Dinamani Vellore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நல்லாசானாய் - வழிகாட்டியாய்!

Dinamani Vellore

|

October 26, 2025

பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீமை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அவருடைய எழுத்துகள் இன்றைய தலைமுறைக்கும் புரியும்.

- -எஸ். எஸ். ஷாஜஹான்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் மு.றா.மு. முகம்மது காசிம் - கதிஜாபீவி தம்பதிக்கு மகனாக அப்துற் றஹீம் 1922 ஏப்ரல் 27-இல் பிறந்தார். 28 தன்னம்பிக்கை நூல்கள், 4 தன்னம்பிக்கை மொழிபெயர்ப்பு நூல்கள், 9 வரலாற்று நூல்கள், 21 இஸ்லாமிய நூல்கள், 4 மொழிபெயர்ப்பு நாவல்கள், ஒரு காவிய நூல், ஒரு நாவல், ஒரு ஆங்கில நூல் என 69 நூல்களை இவர் எழுதியுள்ளார்.

இவரது நூல்கள் வாசகனுக்கு நண்பனாய், நல்லாசானாய், நல்வழிகாட்டியாய் இன்றும் உற்ற வழி உணர்த்திக் கொண்டிருக்கிறது. வறுமையில் வாடிக் கொண்டிருந்தவரை வானத்தை நோக்கியும், தோல்வியில் துவண்டு கிடந்தவரை வெற்றியை நோக்கியும், சாகத் துணிந்தவரை வாழப் பயணிக்கவும், அனைத்தையும் இழந்துவிட்டதாக எண்ணி அழுது புலம்பியவரைப் புதிய மனிதராகவும் மாற்றிக் காட்டிய பெருமை அவரது எழுத்துகளைச் சாரும்.

'படிப்பு - எழுத்து' 'எழுத்து - படிப்பு' என வாழ்ந்து நிலைத்தவர், எழுத்தை மட்டுமே சார்ந்து நின்ற வாழ்நாள் சாதனையாளர், எந்தப் புத்தகத்திலும் தன்னுடைய புகைப்படத்தை இடம் பெறச் செய்ததில்லை- இவையெல்லாம் தமிழ்ப் படைப்பாளிகளிடமிருந்து அப்துற் றஹீமை வித்தியாசப்படுத்திக் காட்டும் தனித்துவச் சிறப்பாகும்.

MORE STORIES FROM Dinamani Vellore

Dinamani Vellore

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 8 மணிநேரம் காத்திருந்தனர்.

time to read

1 min

May 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Vellore

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Vellore

வில்லிவாக்கத்தை கைப்பற்றினார் ஆதவ் அர்ஜூனா

வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா 66,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Vellore

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size