Try GOLD - Free
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கருணைத் தொகை: கர்நாடக அரசு அறிவிப்பு
Dinamani Vellore
|September 14, 2025
ஹாசனில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவித்தது.
-
ஹாசன், செப்.13:
கர்நாடக மாவட்டம், ஹாசன் மாவட்டம், அரகல்கோடு வட்டம், மொசலே ஹொசஹள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில் வேகமாக வந்த லாரி புகுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், வேகமாக வந்த லாரியின் குறுக்கே இருசக்கர வாகனம் புகுந்ததால் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக, லாரியை வேறுதிசையில் திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது மோதி விபத்து நிகழ்ந்தது எனத் தெரியவந்தது.
This story is from the September 14, 2025 edition of Dinamani Vellore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Vellore
Dinamani Vellore
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Vellore
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Vellore
சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Vellore
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Vellore
தமிழக காவல்துறையில் ஏடிஜிபி, 13 ஐஜி-க்கள் பணியிட மாற்றம்
மதுரை, சேலம், திருப்பூருக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம்
1 min
June 23, 2026
Dinamani Vellore
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Dinamani Vellore
'மேக்கேதாட்டு அணை தேவையில்லை'
மேக்கேதாட்டு அணை தேவையில்லை என்பதே பாஜக நிலைப்பாடு என்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
1 min
June 22, 2026
Dinamani Vellore
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Dinamani Vellore
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 22, 2026
Dinamani Vellore
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Translate
Change font size
