Try GOLD - Free
சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள்!
Dinamani Vellore
|August 03, 2025
சங்க இலக்கியம் ஒரு கருத்துக் களஞ்சியம், வாழ்வியல் விழுமியங்களின் பெட்டகம்; வரலாற்றுக் கருவூலம்; மரபுசார் அறிவியல் தொழில்நுட்பங்களின் அடித்தளம்.
இது மட்டுமன்று சங்க இலக்கியங்களில் இயற்கையின் பேராட்சியும் அதிகம்.
சங்க இலக்கியப் புலவர்கள் இயற்கையைப் பின்னணியாக்கி அதை வாழ்வியல் அனுபவங்களுடன் இணைத்துப் பதிவு செய்துள்ளனர். வாழ்வின் சமூக இயங்கியலை, மாந்தர்களின் மன உணர்வுகளில் முட்டி நிற்கும் உணர்வு முடிச்சுகளை சங்க இலக்கியம் இயற்கை அசைவுகளுடன் இணைத்துப் பாடும்போது அது ஓர் அழகியலாகிவிடுகிறது.
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே (புறம்.242) என்று அரசனை இழந்து, சமூகமே தவிக்கும் தவிப்பைக் கையறுநிலை உணர்வாக முல்லை மலர் மீது ஏற்றிக் கூறி, கவிஞன் வருந்தி வார்த்தையாடுகிறான்.
வீட்டில் வளர்க்கும் கோழி, புறா போன்ற பறவைகளின் செயல்பாடுகளை உற்று நோக்கும் போது, அவை உயிரினங்களின் இயல்பு என்று இயற்கையாகப் பார்த்து மகிழ்வது ஓர் இயல்பு. ஆனால், அச்செயல்பாடுகளை, மானிட உணர்வுகளுடனும் சமுதாய உணர்வுகளும் இழையோடப் படைக்கும்போது அந்தப் படைப்பு மனத்தில் பேரழகை உணர வைக்கிறது.
சங்க இலக்கியம் ஒரு கருத்துக் களஞ்சியம், குறுநடைப் புறவின் செங்காற் சேவல் நெடுநிலை வியனகர் வீழ்துணைப் பயிரும் புலம்பொடு வந்த புன்கண் மாலை
(அகம்.47) என்ற பாடலில், மாலை நேரத்தில் நீண்ட நெடிய மாடத்தில் வாழும் ஆண் புறா, தன் துணையை விரும்பி அழைத்தலை,
This story is from the August 03, 2025 edition of Dinamani Vellore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Vellore
Dinamani Vellore
ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்
வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Vellore
அவதூறு பேச்சு: யூடியூபர் முக்தார் கைது
சமூக ஊடகத்தில் அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர் முக்தார் கர்நாடக மாநிலத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 11, 2026
Dinamani Vellore
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Dinamani Vellore
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Vellore
அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் திமுகவில் இணைந்தார்
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. பென்ஜமின் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் புதன்கிழமை இணைந்தார்.
1 min
June 11, 2026
Dinamani Vellore
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Vellore
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Vellore
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Dinamani Vellore
வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.
1 min
June 11, 2026
Dinamani Vellore
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Translate
Change font size

