Facebook Pixel தலைக கொடிக்கு தடை கோரி வழக்கு: விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | Dinamani Vellore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தலைக கொடிக்கு தடை கோரி வழக்கு: விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Dinamani Vellore

|

July 18, 2025

தலைக கட்சிக் கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தொடர்ந்த வழக்கில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை, ஜூலை 17:

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை நிறுவன தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிவப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2023-ஆம் ஆண்டில் தமிழக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.

MORE STORIES FROM Dinamani Vellore

Dinamani Vellore

திருப்பதியில் பொன்னக்கால்வாய் உற்சவம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு வெள்ளிக்கிழமை பொன்னக்கால்வாய் உற்சவம் கோலாகலமாக நடத்தப்பட்டது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்

மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

time to read

2 mins

May 02, 2026

Dinamani Vellore

தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைவு

ஆபரணத் தங் கத்தின் விலை வெள்ளிக்கி ழமை காலை, மாலை என இரு முறை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழு மலையானை தரிசிக்க பக்தர் கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்

களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்

தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு

5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

time to read

1 min

May 02, 2026

Translate

Share

-
+

Change font size