Facebook Pixel தடையை மீறி போராட்டம் என்பது அரசியல் கட்சிக்கு அழகல்ல | Dinamani Vellore - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தடையை மீறி போராட்டம் என்பது அரசியல் கட்சிக்கு அழகல்ல

Dinamani Vellore

|

July 10, 2025

சீமானுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

மதுரை, ஜூலை 9: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் என்பது அரசியல் கட்சிக்கு அழகல்ல என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக நீதி கேட்டும், கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் ஜூலை 8-ஆம் தேதி திருப்புவனம் சந்தை திடலில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். சீமான் கலந்துகொள்ளும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். ஆனால், அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தனர். எனவே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

MORE STORIES FROM Dinamani Vellore

Dinamani Vellore

Dinamani Vellore

வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா

மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Vellore

தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ரூ.2,400 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,10,400-க்கு விற்பனையானது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Vellore

பகையைத் தூண்டும் பேச்சு: மம்தா மீது வழக்குப் பதிவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பகையை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Vellore

சில்லறை பணவீக்கம் 3.93%

உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Vellore

மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 15) வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

'இண்டி' கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது வைக்கும் விமர்சனங்கள் ஏற்கப்படும்

ராகுல் காந்தி

time to read

1 min

June 13, 2026

Dinamani Vellore

உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!

'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.

time to read

1 mins

June 13, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Vellore

போப்பாண்டவரின் எச்சரிக்கை!

மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.

time to read

2 mins

June 13, 2026

Dinamani Vellore

வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்பு

நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Translate

Share

-
+

Change font size