Facebook Pixel நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு | Dinamani Vellore - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

Dinamani Vellore

|

July 08, 2025

கோயில் காவலாளி அஜித்குமார் கொலையைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை, ஜூலை 7:

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக நீதி கேட்டும், இந்தக் கொலைச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்புவனம் சந்தைத் திடலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை யாற்றுகிறார்.

MORE STORIES FROM Dinamani Vellore

Dinamani Vellore

ஹூண்டாய்-டிவிஎஸ் கூட்டணியில் மின்சார மூன்று சக்கர வாகன தயாரிப்பு

தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.

time to read

1 min

April 22, 2026

Dinamani Vellore

திருமலையில் 80,084 பேர் தரிசனம்

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 80,084 பக்தர்கள் தரிசித்தனர்.

time to read

1 min

April 22, 2026

Dinamani Vellore

14 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வேலூர், பரமத்தி வேலூர், நாமக்கல், மதுரை விமான நிலையம் உட்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகின.

time to read

1 min

April 22, 2026

Dinamani Vellore

குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு

சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு

time to read

1 min

April 22, 2026

Dinamani Vellore

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

பாமக நிறுவனர் ராமதாஸின் புகைப்படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை 13ஆவது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

April 22, 2026

Dinamani Vellore

மருத்துவமனையில் சரத் பவார் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம். பி. யுமான சரத் பவார் (85) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

April 22, 2026

Dinamani Vellore

அனல் பறந்த பிரசாரம் நிறைவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.

time to read

1 mins

April 22, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

தென்னிந்திய மோட்டார் கார் பந்தயம்: கர்ணா கடூர்-குமார் ராமசாமிக்கு பட்டம்

அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியுட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப், ஐஎன்ஆர்சி பந்தயங்களில் கர்ணா கடூர்-குமார் ராமசாமி இணை சாம்பியன்பட்டம் வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Vellore

திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு

முதல்வர் மு. க. ஸ்டாலினை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பல்வேறு கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகிகள், பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Vellore

விருதுநகர் பட்டாசு விபத்து: தலைவர்கள் இரங்கல்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுகபொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

April 20, 2026

Translate

Share

-
+

Change font size