Facebook Pixel சமூக நலத் திட்டங்களால் 95 கோடி பேர் பலன் | Dinamani Vellore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சமூக நலத் திட்டங்களால் 95 கோடி பேர் பலன்

Dinamani Vellore

|

June 30, 2025

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

புது தில்லி, ஜூன் 29: நாட்டில் சமூக நலத் திட்டங்களால் 95 கோடி பேர் பலனடைகின்றனர்; கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்புவரை 25 கோடிக்கும் குறைவானவர்களையே நலத் திட்டப் பலன்கள் சென்றடைந்திருந்தன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) அறிக்கையை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்திய மக்கள்தொகையில் 64 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏதாவது ஒரு நலத் திட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 123-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஒலிபரப்பானது. அதில், பிரதமர் பேசியதாவது:

கடந்த ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தில் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இணைந்தனர். பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்வு, ஒவ்வோர் ஆண்டும் மேன்மேலும் வளர்கிறது. இது, அதிகமான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் யோகாவை அங்கமாக்கி வருகின்றனர் என்பதன் அறிகுறியாகும்.

MORE STORIES FROM Dinamani Vellore

Dinamani Vellore

சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினங்களுக்காக ரூ.

time to read

1 min

April 18, 2026

Dinamani Vellore

543 தொகுதிகளிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்

மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

time to read

1 min

April 18, 2026

Dinamani Vellore

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு

ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

time to read

1 min

April 18, 2026

Dinamani Vellore

நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்

உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தற்போதைய தலைவருமான ரீட் ஹேஸ்டிங்ஸ், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர கூட்டத்துடன் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.

time to read

1 min

April 18, 2026

Dinamani Vellore

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை பசுமை எரிசக்திக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளது.

time to read

1 min

April 18, 2026

Dinamani Vellore

மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு

தொடர்ந்து மூன்றாவது முறை

time to read

1 mins

April 18, 2026

Dinamani Vellore

மகளிர் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வி

மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை

time to read

2 mins

April 18, 2026

Dinamani Vellore

உனக்கு நீயே ஒளி!

பாராட்டை விரும்பாதவர்களோ, பாராட்டுக்கு மயங்காதவர்களோ இந்த பூமியில் இல்லை.

time to read

2 mins

April 18, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

time to read

1 min

April 18, 2026

Dinamani Vellore

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ஆவது வாரமாக உயர்வு

அடுத்தடுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ஆவது வாரமாக லாபத்தைப் பதிவு செய்தன.

time to read

1 min

April 18, 2026

Translate

Share

-
+

Change font size