Facebook Pixel அனைவருக்கும் முதுமை உண்டு! | Dinamani Vellore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அனைவருக்கும் முதுமை உண்டு!

Dinamani Vellore

|

May 10, 2025

அண்மைக்காலமாக முதியோர் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுவும், அந்தத் தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

- ஐவி.நாகராஜன்

இளம் வயதினர் நிறைந்த நாடாக இந்தியா கருதப்படுகிறது. ஆனால், ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையின்படி, 2050-க்குள் இந்தியாவில் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் முதியவர்களாக இருப்பார்கள். 2031-இல் இந்தியாவிலேயே அதிகமாக கேரளத்தின் மக்கள் தொகையில் 21 சதவீதமும், தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமார் 18.2 சதவீதமும் முதியோர் இருப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நோய் உள்ளிட்ட சுகாதாரப் பாதிப்பு, பொருளாதாரச் சிக்கல், தனிமை, பிறரை அணுகுவதில் ஏற்படும் தடை உள்ளிட்ட பல சவால்களை முதியோர் எதிர்கொள்கின்றனர்.

இந்தியாவின் நீண்ட கால முதியோர் ஆய்வு மையத்தின் அண்மைத் தரவுகளின் அடிப்படையில் முதியவர்களில் 54 சதவீதம் பேர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 67 சதவீதம் பேரிடம் மருத்துவக் காப்பீடு எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் 13 சதவீதத்தினர் மட்டுமே இணைந்திருக்கிறார்கள்.

முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் 16 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதில் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி முதியவர்களின் மன ஆரோக்கியம் 2023 அடிப்படையில் 14 சதவீதம் பேர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

MORE STORIES FROM Dinamani Vellore

Dinamani Vellore

வில்லிவாக்கத்தை கைப்பற்றினார் ஆதவ் அர்ஜூனா

வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா 66,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Vellore

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Vellore

கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Translate

Share

-
+

Change font size