Facebook Pixel அக்னி நட்சத்திரம்: சிவன் கோயில்களில் தாராபிஷேகம் | Dinamani Vellore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அக்னி நட்சத்திரம்: சிவன் கோயில்களில் தாராபிஷேகம்

Dinamani Vellore

|

May 05, 2025

அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியதை அடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் தாராபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வேலூர், மே 4:

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 105.8 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு பதிவாகி வந்தது. ஏப்ரல் மாதத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானதால் மே மாதத்தில் குறிப்பாக அக்னி நட்சத்திரம் சமயத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில், கத்திரி வெயில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அக்னி நட்சத்திரம் தொடங்கியதை யொட்டி சிவன் கோயில்களில் தாராபிஷேகம் தொடங்கியது.

MORE STORIES FROM Dinamani Vellore

Dinamani Vellore

வில்லிவாக்கத்தை கைப்பற்றினார் ஆதவ் அர்ஜூனா

வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா 66,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Vellore

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Vellore

கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Translate

Share

-
+

Change font size