Facebook Pixel கனடா: மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி | Dinamani Vellore - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கனடா: மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி

Dinamani Vellore

|

April 30, 2025

கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடந்துமுடிந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி, அதன் தலைவரும் தற்போதைய பிரதமருமான மார்க் கார்னி அந்தப் பதவியைத் தொடரவிருப்பது உறுதியாகியுள்ளது.

டொரன்டோ, ஏப். 29:

கனடா பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு, கனடாவை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்வதாக அவர் மிரட்டல் விடுத்தது போன்ற பரபரப்பான சூழலில் வாக்காளர்கள் பிரதமர் மார்க் கார்னியின் பின் திரண்டதால் இந்த எதிர்பாராத வெற்றி லிபரல் கட்சிக்குக் கைகூடியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதே போல், சில வாரங்களுக்கு முன்னர் வரை கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகித்துவந்த கன்சர்வேட்டிவ் கட்சி, இந்தத் தேர்தலில் அதிர்ச்சிகர தோல்வியைக் கண்டது. அதன் தலைவரும், நாட்டின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று நம்பப்பட்ட வருமான பியர் பொய்லியேவ்ரே தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார்.

MORE STORIES FROM Dinamani Vellore

Dinamani Vellore

சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!

எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...

“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.

time to read

3 mins

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!

மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Vellore

அணிலாடும் முன்றில்

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Vellore

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் கொடியேற்றம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

நாயக்கர் கால நெற்களஞ்சியம்

வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Vellore

நீத்தார் - பெரியார் - நல்லோர்

திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அசத்திய மாணவர்கள்!

\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size