Facebook Pixel சென்னையின் முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம் | Dinamani Vellore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சென்னையின் முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம்

Dinamani Vellore

|

April 20, 2025

ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம்

சென்னை, ஏப். 19: சென்னையில் குளிர்சாதன (ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் சேவை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை தொடங்கியது. இதில் பயணக்கட்டணம் ரூ.35 முதல் ரூ.105 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களை மேம்படுத்தும் வகையில், ஏசி வசதியுடன் கூடிய மின்சார ரயிலை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து சனிக்கிழமை காலை 7 மணிக்கு இதன் முதல் சேவை தொடங்கியது.

MORE STORIES FROM Dinamani Vellore

Dinamani Vellore

திருப்பதியில் பொன்னக்கால்வாய் உற்சவம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு வெள்ளிக்கிழமை பொன்னக்கால்வாய் உற்சவம் கோலாகலமாக நடத்தப்பட்டது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்

மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

time to read

2 mins

May 02, 2026

Dinamani Vellore

தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைவு

ஆபரணத் தங் கத்தின் விலை வெள்ளிக்கி ழமை காலை, மாலை என இரு முறை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழு மலையானை தரிசிக்க பக்தர் கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்

களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்

தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு

5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Vellore

அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

time to read

1 min

May 02, 2026

Translate

Share

-
+

Change font size