Facebook Pixel அணங்கு - முருகணங்கு - இனக் குழு வழிபாட்டு முறை | Dinamani Tiruvarur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

அணங்கு - முருகணங்கு - இனக் குழு வழிபாட்டு முறை

Dinamani Tiruvarur

|

April 19, 2026

அணங்கு என்பது ஒரு தெய்வீக ஆற்றல்.

- பேராசிரியர் செ. சாரதாம்பாள்

'இயற்கையின் மிதமிஞ்சிய இயக்கங்களில் ஏதோ ஓர் ஆற்றல் உறைந்திருக்கிறது' எனப் பழங்கால மனிதன் நம்பினான். இத்தகு நம்பிக்கையில் உருவாக்கப்பட்ட கருத்தியலே 'அணங்கு' என்பதாகும்.அணங்கு என்பதற்கு அச்சம் தரும் பெண் தெய்வம், வருத்தம், நோய், கொலை, தெய்வம், தெய்வ மகள், வருத்திக்கொல்லும் பேய், சண்டாளன், அழகு, வடிவு, குட்டி' என்று தமிழ்ப்பேரகராதி பல சொற்பொருள் விளக்கங்களை விளம்புகிறது.

காடு, மலை, மரம், சுனை, நீர்வீழ்ச்சி போன்ற இடங்களிலும் குகை போன்ற பாழடைந்த இடங்களிலும் அணங்கு உறையும் எனச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. மேலும் அணங்கு, தான் விரும்பிய வண்ணம் உருவம் எடுக்கும் பண்புடையது; நடு இரவில் உலவும் தன்மையுடையது.

'அணங்கு' என்ற சக்தியானது வாழ்வில் வளமும் தரும்; வருத்தவும் செய்யும்; நோயும் தரும்; நோயைத் தீர்க்கவும் துணை புரியும். இத்தகைய 'அணங்கு' குறித்த பொருண்மைகளின் வழி, சங்க இலக்கியம் 'மனித ஒழுகலாறுகள் குறித்த வாழ்வியல் நெறிமுறைகளை' வலியுறுத்துகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இளமைப் பருவத்து, வளர்நிலையில், பூப்படைதல், தாய்மையடைதல், கருவுறுதல் போன்றவை பெண்ணுக்கே உரிய பெண்மைப் பண்புகளாகும். இத்தகு வளமை வளர்ச்சிக்குக் காரணம் அணங்கு என்ற தெய்வசக்தியே என்று பழங்கால மனிதன் நம்பினான். இதை 'பெரும்பெயர்க் கூடல் அன்னநின் கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே'(நற். 39) என்ற நற்றிணை சுட்டுகிறது.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

சட்டப்பேரவைத் தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஏராளமானோர் விமானத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

வங்கதேசத்தை வென்றது இலங்கை

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

விஜேடி பல்கலை.- டாடா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

வீட்டில் பதுக்கிய 900 சேலைகள் பறிமுதல்

மன்னார் குடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

போதுமலைக்கு முதல்முறையாக சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ராசிபுரம் அருகே உள்ள மலைக் கிராமமான போதமலைக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் முதல்முறையாக சாலை வழியாக வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான (ஏப்ரல் 23) பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

time to read

2 mins

April 23, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

செல்வப்பெருந்தகையின் பொய்த் தகவல்: வருமான வரித் துறை புகார்

வருமான வரித் துறைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பொய்யான தகவலைப் பரப்பியதாகக் கூறி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை மாநகர காவல் துறையிடம் வருமான வரித் துறை புகார் தெரிவித்துள்ளது.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tiruvarur

குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு

சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு

time to read

1 min

April 22, 2026

Dinamani Tiruvarur

14 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வேலூர், பரமத்தி வேலூர், நாமக்கல், மதுரை விமான நிலையம் உட்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகின.

time to read

1 min

April 22, 2026

Dinamani Tiruvarur

அனல் பறந்த பிரசாரம் நிறைவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.

time to read

1 mins

April 22, 2026

Listen

Translate

Share

-
+

Change font size