Try GOLD - Free
மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை
Dinamani Tiruvarur
|April 16, 2026
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் தேர்தலை திறம்பட நடத்துவது என்பது மிகப் பெரிய சவாலான ஒன்றாகும்.
மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. பொதுவாக, இரு கட்சி ஆட்சி முறை, பல கட்சி ஆட்சி முறை என இரு வகை உண்டு. அமெரிக்காவில் இரு கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. அங்கு ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்ற இரு கட்சிகள் மட்டுமே உள்ளன.ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. தற்போது நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பல கட்சி ஆட்சி முறையில் நன்மைகளும் உண்டு. மக்கள் தங்களுக்குப் பிடித்தவர்களைத் தேர்வு செய்யலாம்; சமூகத்தின் பல தரப்பினரின் கருத்துகள் அரசில் பிரதிபலிக்கலாம்; ஒரே கட்சியின் ஆதிக்கம் குறையும்; அதிகாரம் பகிரப்படும். சிறிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கூட்டணி அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டு, அதனால் பல கட்சிகளின் ஆலோசனையுடன் சமநிலை முடிவுகள் எடுக்கப்படும்.
அதே நேரத்தில், பல கட்சி ஆட்சி முறையில் சில பாதகமான சூழ்நிலைகளும் உள்ளன. நிலையான அரசு இல்லாமல் போகலாம்; கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். அரசு முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படலாம்; கூட்டணி உடைந்து அரசு வீழ்ச்சி அடையலாம்; அரசியல் பேரம், கொள்கைப் பற்று உள்ள கட்சி தன்னுடைய கொள்கையில் சமரசம் செய்யும் நிலையும் ஏற்படும்.
This story is from the April 16, 2026 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்
கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
1 min
April 28, 2026
Dinamani Tiruvarur
15 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 3 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு
வேலூர், பரமத்தி வேலூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 15 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகப் பதிவானது.
1 min
April 28, 2026
Dinamani Tiruvarur
மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்
இன்று திருக்கல்யாணம்
1 min
April 28, 2026
Dinamani Tiruvarur
தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 20,000 மெகாவாட்-ஆக உயர்வு
கடும் வெயில் எதிரொலி
1 min
April 28, 2026
Dinamani Tiruvarur
சபலென்கா, லெய்லா முன்னேற்றம்
ஸ்பெயினில் நடைபெறும் களிமண் கள டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில், நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
1 min
April 28, 2026
Dinamani Tiruvarur
ரக்பி ப்ரீமியர் லீகில் மகளிர் அணிகள் அறிமுகம்
ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ், ரக்பி இந்தியாவுடன் இணைந்து, எச்எஸ்பிசி ரக்பி பிரீமியர் லீக் (ஆர்பிஎல்) நடைபெறவுள்ள தொடரில் 4 மகளிர் அணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
1 min
April 28, 2026
Dinamani Tiruvarur
புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது.
2 mins
April 28, 2026
Dinamani Tiruvarur
காலிறுதியில் இந்திய ஆடவர் அணி
டென்மார்க்கில் நடைபெறும் தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், ஆடவர் அணிகள் பிரிவில் இந்தியா 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறியது.
1 min
April 28, 2026
Dinamani Tiruvarur
கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு
கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
April 28, 2026
Dinamani Tiruvarur
நீதிமன்றம் முன் ஜாமீனை மறுக்கலாம்; குற்றவாளியை சரணடைய உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்
'ஒரு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீனை அளிக்க மறுக்க முடியும்.
1 min
April 27, 2026
Listen
Translate
Change font size

