Facebook Pixel நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம்... | Dinamani Tiruvarur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம்...

Dinamani Tiruvarur

|

July 13, 2025

கடந்து போன எனது குழந்தைப் பருவத்து நினைவுகளுக்கு உயிர்கொடுப்பதே என் ஓவியத்தின் தலையாயப் பணி.

அதற்காகவே ஓவியங்களை முழு நேரமாக வரைந்துகொண்டிருக்கிறேன். எனக்குள் ஒளிந்திருந்த ஓவியக் கலையை வெளியே கொண்டு வந்ததே என் குழந்தைகள்தான். குழந்தைப் பருவத்து குறும்புகள் மீண்டும் கிடைக்காதவை. அவற்றை ஓவியங்களாக வரைந்து, காலப்பெட்டகத்தில் பாதுகாக்க வேண்டும் என்பதே என் ஓவியக்கலையின் நோக்கம்” என்கிறார் பாரதி செந்தில்வேலன். ஓவியத்தின் மீது ஏற்பட்ட தற்செயல் காதலால், தனக்கென ஒரு ஓவிய உலகத்தைக் கட்டமைத்துகொண்டு, எட்டு ஆண்டுகளாகச் சாதனைகளைப் புரிந்து வரும் அவர், உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்று, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கும்பகோணத்தில் பிறந்து, பெங்களூரில் முழுமையான ஓவியராக உருவாக்கிக்கொண்ட அவரிடம் பேசியபோது:

“எனது சிறுவயதில் இருந்தே கோடுகள், வண்ணக்கலவைகள், காட்சிகள், இயற்கையின் குறும்புகள் மீது மனம் புரியாத ஆர்வம் ஏற்பட்டது. வீடுகளின் முன்பு தென்படும் கோலங்கள்தான் நான் பார்த்த முதல் ஓவியங்கள். அவை சொல்லும் செய்திகள் என் கவனத்தை ஈர்த்தன. கோலங்கள் தந்த அழகியல் உணர்ச்சியின் வழியாக ஓவியங்கள், சிற்பங்கள், கலைப் பொருள்கள் மீது கண்கள் படர்ந்தன. அப்போது அதன் ஆழமான அர்த்தங்கள் புலப்படாத வயது. பொழுதுபோக்காக அதைக் கடந்து வந்துவிட்டேன்.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே

நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்

time to read

1 min

June 28, 2026

Translate

Share

-
+

Change font size