Facebook Pixel மீன் வள மேலாண்மை அவசியம்! | Dinamani Tiruvarur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மீன் வள மேலாண்மை அவசியம்!

Dinamani Tiruvarur

|

July 11, 2025

கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல்கள் வரை தீரக நீர்ப்பரப்பு (கரையை ஒட்டிய கடல் நீர் பரப்பு) என்றும், அதற்கு அப்பால் 12 முதல் 200 நாட்டிக்கல் மைல்கள் வரையிலான பகுதி பிரத்யேக பொருளாதார மண்டலம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

- தி.ஜெயராஜசேகர்

இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் பரப்பளவு சுமார் 20.2 லட்சம் சதுர கி.மீ. ஆகும். நமது நாடு ஆண்டுக்கு சுமார் 25 முதல் 28 லட்சம் மெட்ரிக் டன் மீன்களை உற்பத்தி செய்கிறது. இதில் 60 சதவீத மீன்கள் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பதையும், அவற்றை வேட்டையாடுவதையும் தடுக்கும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், மீன்பிடித்தலை வரைமுறைப்படுத்தும் கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம், கடற்கரைப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள், தொழில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிக்கை, கடல் மாசுபாட்டைத் தடுக்கக் கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், மீன்பிடி கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கக்கூடிய இந்திய மீன்பிடி சட்டம், கடல் உயிரின மரபணு வளங்களைப் பாதுகாக்க உயிரியல் பல்வகைமைச் சட்டம் மற்றும் கடல் நீர் பரப்பு பற்றிய சூழலியல் விதிகளைக் கொண்டுள்ள ஐ.நா. சபையின் கடல் சட்ட சாசனம் போன்றவை இந்தியாவில் நடைமுறையில் உள்ளன.

அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் மாநிலப் பட்டியல் பிரிவு 21இன் படி தீரக நீர்ப்பரப்பு எல்லைக்குள் மீன்பிடி தொழில் கண்காணிக்கப்படுகிறது.

1979-ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மாதிரி மசோதாவின் அடிப்படையிலில் கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தீரக நீர்ப்பரப்பு கடல் எல்லைக்குள் உள்ள மீன்வளத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை இயற்றியுள்ளன.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே

நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்

time to read

1 min

June 28, 2026

Translate

Share

-
+

Change font size