Try GOLD - Free
குளிர்சாதனங்களுக்கான புதிய கட்டுப்பாடு உடனடி அமல் இல்லை: மத்திய அரசு
Dinamani Tiruvarur
|June 28, 2025
வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளில் (ஏ.சி.) குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை அளவை 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மாற்றும் புதிய கட்டுப்பாடு உடனடியாக அமல்படுத்தப்படாது; 2050-ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக இந்தக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
-
புது தில்லி, ஜூன் 27: வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளில் (ஏ.சி.) குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை அளவை 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மாற்றும் புதிய கட்டுப்பாடு உடனடியாக அமல்படுத்தப்படாது; 2050-ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக இந்தக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
மின் பயன்பாட்டைக் குறைக்க பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கும் மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குளிர்சாதனப் பெட்டிகளின் குறைந்தபட்ச தட்பவெப்பநிலை அளவுக்கு புதிய கட்டுப்பாடு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
This story is from the June 28, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜயன்ட் 3-2 கோல் கணக்கில் பஞ்சாப் எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
April 13, 2026
Dinamani Tiruvarur
ஏழுமலையான் தரிசன டிக்கெட்: ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு
ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் 2026 ஜூலை மாத ஒதுக்கீடு ஏப்.
1 min
April 13, 2026
Dinamani Tiruvarur
லஞ்ச லாவண்யமற்ற அரசு: விஜய் வாக்குறுதி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் லஞ்ச லாவண்யமற்ற அரசு நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார்.
1 mins
April 13, 2026
Dinamani Tiruvarur
மக்களாட்சியின் மகத்துவம்!
குடிமக்கள் தங்கள் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தீர்மானிக்கும் அதிகாரமே தேர்தல்.
2 mins
April 13, 2026
Dinamani Tiruvarur
களத்தில் 4,023 வேட்பாளர்கள்: தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு
மாவட்ட வாரியாக விவரம் வெளியீடு
1 min
April 11, 2026
Dinamani Tiruvarur
இணையப் பயன்பாடுகளுக்குக் கட்டுப்பாடு!
கர்நாடக அரசு 16 வயதுக்குட்பட்டவர்களின் சமூக வலைதள பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளது.
2 mins
April 11, 2026
Dinamani Tiruvarur
காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்ள வந்த தவெக தலைவர் விஜய், அனுமதி நேரம் கடந்து விட்டதால் உரையாற்றாமலேயே திரும்பிச் சென்றார்.
1 mins
April 11, 2026
Dinamani Tiruvarur
ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்
ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
1 min
April 11, 2026
Dinamani Tiruvarur
விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை!
நட்சத்திர அந்தஸ்துடன் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும்போதே அரசியலில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சரத்குமார்.
2 mins
April 11, 2026
Dinamani Tiruvarur
மெட்ரோ ரயிலில் பயணித்து வாக்கு சேகரித்த முதல்வர்
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
1 min
April 11, 2026
Translate
Change font size
