Try GOLD - Free
நக்ஸல்களுடன் பேச்சு கிடையாது: அமித் ஷா உறுதி
Dinamani Tiruvarur
|June 23, 2025
நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, வளர்ச்சிப் பயணத்தில் இணைய வேண்டும்; அவர்களுடன் பேச்சுவார்த்தை அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
-
ராய்பூர், ஜூன் 22:
நாட்டில் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நக்ஸல் தலைவர்கள் உள்பட அந்த இயக்கத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டுவரும் நிலையில், அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், நக்ஸல்களுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்பதை உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடுத்தியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், நவராய்பூர் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வகம் அமைக்க அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார். அப்போது, அவர் பேசியதாவது:
வழக்கமாக மழைக் காலங்களில் அடர் வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தால் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படும். ஆனால், இம்முறை மழைக்காலத்தில் நக்ஸல்கள் ஓய்வெடுக்க அனுமதிக்க மாட்டோம். 2026, மார்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல்களை ஒழிக்கும் இலக்கை எட்டும் வகையில், மழைக்கு மத்தியிலும் அதிர்வடி நடவடிக்கைகள் தொடரும்.
This story is from the June 23, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Tiruvarur
நிதி ஆயோக் கூட்டம்: புதுச்சேரி முதல்வர் புறக்கணிப்பு
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி பங்கேற்கவில்லை.
1 min
June 11, 2026
Dinamani Tiruvarur
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Tiruvarur
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Tiruvarur
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Tiruvarur
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Tiruvarur
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Dinamani Tiruvarur
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Dinamani Tiruvarur
ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்
வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Tiruvarur
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Translate
Change font size

