Facebook Pixel பெட்ரோல் விற்பனை 10% அதிகரிப்பு | Dinamani Tiruvarur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பெட்ரோல் விற்பனை 10% அதிகரிப்பு

Dinamani Tiruvarur

|

May 18, 2025

இந்த மாதத்தின் முதல் பாதி யில் (மே 1-15) இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

16 சதவீதமும் அதிகம். 2025 ஏப்ரல் 1-15- இல் 319 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் டீசல் விற்பனை 5.2 சதவீதம் உயர்வு. 2024-25 நிதியாண்டில் டீசல் தேவை 2 சதவீதம் மட்டுமே வளர்ந்தது.

கோடைகால பயணங்கள், கிராமப்புற நீர்ப்பாசனத் தேவை, நகர்ப்புறங்களில் குளிரூட்டி பயன்பாடு ஆகியவை பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை உயர்வுக்கு காரணமாக உள்ளன.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

time to read

3 mins

May 01, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

IPL ஆல்-ரவுண்டர் அசத்தல்: குஜராத் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 42ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வியாழக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Tiruvarur

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

time to read

1 min

May 01, 2026

Dinamani Tiruvarur

கேஸ்பருக்கு அதிர்ச்சி அளித்த பிளாக்ஸ்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான நார்வேயின் கேஸ்பர் ரூட் காலிறுதிச் சுற்றில் வியாழக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

வங்கதேசத்துடனான மகளிர் டி20: தொடரை வென்றது இலங்கை

வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Tiruvarur

சுட்டெரிக்கும் சூரியன்!

கத்திரி வெயில் தொடங்கும் முன்பே, தமிழகம் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாகி வருவது பொதுமக்களுக்கு பெரும் தவிப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

2 mins

May 01, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஆர்செனலுடன் அட்லெடிகோ மாட்ரிட் 'டிரா'

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், 2-ஆவது அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் ஆர்செனலுடன் 1-1 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் டிரா செய்தது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Tiruvarur

மே தினம்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

மே தினத்தையொட்டி, முதல்வர் மு. க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

time to read

1 min

April 30, 2026

Dinamani Tiruvarur

இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு மீண்டும் தொடக்கம்

இலங்கையின் யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள், நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

April 30, 2026

Translate

Share

-
+

Change font size