Try GOLD - Free
பாகிஸ்தான் செயற்குழு': காங்கிரஸ் மீது பாஜக கடும் விமர்சனம்
Dinamani Tiruvarur
|May 04, 2025
காங்கிரஸ் செயற்குழுவை 'பாகிஸ்தான் செயற்குழு' என்று பாஜக கடுமையாக விமர்சித்தது.
-
புது தில்லி, மே 3:
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானப்படை மேற்கொண்ட துல்லியத் தாக்குதலின் உண்மைத் தன்மை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சரண்ஜித் சிங் சன்னி கேள்வி எழுப்பிய நிலையில், அக்கட்சி மீது பாஜக இந்த விமர்சனத்தை முன்வைத்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடர்புகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட உறுதியான-தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் செயற்குழு கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
செயற்குழு கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவருமான பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னி, பாலாகோட் துல்லியத் தாக்குதலின் உண்மைத் தன்மை குறித்து கேள்வியெழுப்பினார்.
This story is from the May 04, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
1 min
April 30, 2026
Dinamani Tiruvarur
இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு மீண்டும் தொடக்கம்
இலங்கையின் யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள், நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
April 30, 2026
Dinamani Tiruvarur
'விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்'
ஈரான் உடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமாக மாற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.
1 mins
April 30, 2026
Dinamani Tiruvarur
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Dinamani Tiruvarur
இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Tiruvarur
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Tiruvarur
சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
1 min
April 30, 2026
Dinamani Tiruvarur
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Tiruvarur
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி
உலக அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என துனிசியாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
April 29, 2026
Dinamani Tiruvarur
ரைபகினா, கௌஃப் அதிர்ச்சித் தோல்வி; பொடாபோவா, சின்னர் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான எலனா ரைபகினா, கோகோ கௌஃப் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறினர்.
1 min
April 29, 2026
Translate
Change font size

