Try GOLD - Free
தில்லி நீதிபதி விவகாரம்: 3 பேர் விசாரணைக் குழு
Dinamani Tiruvarur
|March 23, 2025
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ இல்லத்தில் கட்டுக்கட டாக கோடிக்கணக்கில் பணம் கைப் பற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் சாட்டு குறித்து விசாரிக்க 3 நீதிபதி கள் கொண்ட குழுவை அமைத்து உச் சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.
-
புது தில்லி, மார்ச் 22:
மேலும், யஷ்வந்த் வர்மாவுக்கு நீதித் துறைப் பணி எதையும் ஒதுக்க வேண்டாம் என்று தில்லி உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத் யாய்க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதி பதி அறிவுறுத்தியுள்ளார்.
மேற்கண்ட விசாரணைக் குழுவில் பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதி பதி ஜி.எஸ்.சந்தாவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதி பதி சமர்ப்பித்த அறிக்கையில் அடிப் படையில் இந்த துறைசார் விசார ணைக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டுள்ளார். தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதில் மற்றும் பிற ஆவணங்கள் உச்சநீதிமன்ற வலை தளத்தில் வெளியிடப்படும் என்று உச் சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This story is from the March 23, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
மாற்றமே வெற்றிக்கான பயணம் !
நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
2 mins
June 08, 2026
Dinamani Tiruvarur
தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்
23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்
1 mins
June 08, 2026
Dinamani Tiruvarur
'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.
1 min
June 08, 2026
Dinamani Tiruvarur
தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம்
தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வையொட்டி, தருமபுரம் ஆதீனம் சிவிகையில் (பல்லக்கு) எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
1 min
June 08, 2026
Dinamani Tiruvarur
ஆளுநரை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை கண்டித்து சென்னையில் மதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
June 08, 2026
Dinamani Tiruvarur
அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
1 mins
June 08, 2026
Dinamani Tiruvarur
ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.
1 min
June 08, 2026
Dinamani Tiruvarur
இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
நேபாள வெளியுறவு அமைச்சர்
1 min
June 08, 2026
Dinamani Tiruvarur
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை
பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்
1 mins
June 08, 2026
Dinamani Tiruvarur
அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது
பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.
1 mins
June 07, 2026
Translate
Change font size
