Facebook Pixel நாகை, மயிலாடுதுறையில் மகளிர் தின விழா கொண்டாட்டம் | Dinamani Tiruvarur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நாகை, மயிலாடுதுறையில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

Dinamani Tiruvarur

|

March 09, 2025

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மகளிர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாகப்பட்டினம்/மயிலாடுதுறை, மார்ச் 8: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மகளிர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாகை: சர் ஐசக் நியூட்டன் சித்த மருத்துவக் கல்லூரி, சர் ஐசக் நியூட்டன் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, நாகை ரோட்டரி சங்கம் மற்றும் ஆபரணதாரி சமுதாய குழுமம் இணைந்து மகளிர் தினத்தையொட்டி, ஆரோக்கிய நல வாழ்வு இயற்கை மருத்துவ முகாம் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடத்தியது.

நாகை ரோட்டரி சங்கத் தலைவர் பாப்பா கண்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமில் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தோல் நோய்கள், மூட்டு வீக்கம், ஆஸ்துமா, மாதவிடாய் கோளாறுகள், பக்கவாதம், தோள்பட்டை வலி, குதிகால் வலி, மூலம் பவுத்திரம், தூக்கமின்மை, சைனஸ், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் பெற்றனர்.

நாகை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் இளமாறன், ஆபரணதாரி ஆனந்தன், நிர்வாக அலுவலர் சீனிவாசன், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் மணிகண்ட பிரபு, நவீன், பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் சிலம்பரசன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

எல்ஐசியின் புதிய செயலிகள் அறிமுகம்

வாடிக்கையாளர்கள் மற்றும் காப்பீடு முகவர்களுக்கான எண்மச் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 'மை-எல்ஐசி', 'சூப்பர் சேல்ஸ் சாதி' ஆகிய 2 புதிய கைப்பேசி செயலிகளை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

April 17, 2026

Dinamani Tiruvarur

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

பண்டைய தமிழ்நாட்டின் வடபகுதியிலும், ஆந்திரத்தின் தென்பகுதியிலும் அமைந்துள்ள நிலப்பரப்பு தொண்டை நாடாகும்.

time to read

2 mins

April 17, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272

மசோதாக்களை அறிமுகம் செய்தார் மத்திய சட்ட அமைச்சர்

time to read

2 mins

April 17, 2026

Dinamani Tiruvarur

ரூ.15,000 கோடி பங்குகளைத் திரும்பப் பெறும் விப்ரோ!

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, தனது முதலீட்டாளர்களுக்குப் பலனளிக்கும் வகையில் ரூ.

time to read

1 min

April 17, 2026

Dinamani Tiruvarur

ஆசிரியர்களின் வாக்குகளைப் பெற போராடும் 'கழகங்கள்'!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான ஆசிரியர்களின் வாக்குகளை கொத்துக் கொத்தாக அறுவடை செய்ய திமுக, அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

April 17, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

முஸ்லிம்களுக்கென இடஒதுக்கீடு அளிக்க முடியாது

'மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட முடியாது.

time to read

1 min

April 17, 2026

Dinamani Tiruvarur

ஐந்தாவது வெற்றியை எதிர்நோக்கும் பி.தங்கமணி!

ஈரோடு மாவட்ட எல்லையில், காவிரி ஆற்றங்கரை ஓரத்தில், புகழ்பெற்ற வட்டமலை முருகன் கோயில் அமைந்துள்ள தொகுதி குமாரபாளையம்.

time to read

2 mins

April 17, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

கருப்புக் கொடியேற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்புச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை எரித்தும் முதல்வர் மு. க. ஸ்டாலின் வியாழக்கிழமை போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

time to read

1 min

April 17, 2026

Dinamani Tiruvarur

11 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் பரமத்தி வேலூர், ஈரோடு, மதுரை, திருச்சி உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

April 17, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடத்துவது போராட்டம் அல்ல; போர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின்

time to read

1 mins

April 17, 2026

Translate

Share

-
+

Change font size