Try GOLD - Free
ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு பிரான்ஸ் பயணம்
Dinamani Tiruvannamalai
|May 27, 2025
பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய குத்துச் சண்டை சம்மேளத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் மீதான போக்ஸோ வழக்கை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது.
-
புது தில்லி, மே 26:
எனினும், அவர் மீது குத்துச் சண்டை வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்பட 6 பேர் தொடுத்த பாலியல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குத்துச் சண்டையில் ஈடுபடும் சிறுமி அளித்த பாலியல் புகாரை தில்லி போலீஸார் விசாரித்து வந்தனர்.
பிரிஜ் பூஷண் மீது தனது மகள் பொய்யான புகாரை அளித்ததாக அவரது தந்தை விசாரணையின்போது தெரிவித்ததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று 2023, ஜூன் 15-ஆம் தேதி தில்லி போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேலும், அதே ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி நீதிபதி அறையில் நடைபெற்ற விசாரணையின் போது சிறுமி ஆஜராகி தில்லி போலீஸாரின் விசாரணை திருத்தியளிப்பதாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து, தில்லி போலீஸாரின் வழக்கு ரத்து அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கோமதி மனோசா திங்கள்கிழமை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.
பாரீஸ், மே 26: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு திங்கள்கிழமை பிரான்ஸ் சென்றடைந்தது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, டென்மார்க் ஆகிய 6 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ரவிசங்கர் பிரசாத் குழு பிரான்ஸ் சென்றுள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை இந்தக் குழு விளக்கவுள்ளது.
This story is from the May 27, 2025 edition of Dinamani Tiruvannamalai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
June 18, 2026
Dinamani Tiruvannamalai
இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்
1 mins
June 18, 2026
Dinamani Tiruvannamalai
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Tiruvannamalai
கேரள முன்னாள் முதல்வர் மகனிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை
பண முறைகேடு வழக்கு
1 min
June 18, 2026
Dinamani Tiruvannamalai
புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!
அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.
2 mins
June 18, 2026
Dinamani Tiruvannamalai
நாடுகளுக்கு இடையே வர்த்தகம், தொடர்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பு
பிரதமர் மோடி யோசனை
1 min
June 18, 2026
Dinamani Tiruvannamalai
ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி
தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஏச்) நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Translate
Change font size

