Facebook Pixel நங்கூரமிட்ட நால்வர்: 'டிரா' செய்த இந்தியா | Dinamani Tiruvallur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நங்கூரமிட்ட நால்வர்: 'டிரா' செய்த இந்தியா

Dinamani Tiruvallur

|

July 28, 2025

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டை இந்தியா ஞாயிற்றுக்கிழமை டிரா செய்தது.

மான்செஸ்டர், ஜூலை 27: இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டை இந்தியா ஞாயிற்றுக்கிழமை டிரா செய்தது.

2-ஆவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடங்கிய இந்தியா, கேப்டன் ஷுப்மன் கில், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் நங்கூரம் போன்ற நிலையான ஆட்டத்தால் சுதாரித்துக் கொண்டு, கடைசி நாளில் டிரா செய்தது.

இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற முன்னிலையில் நீடிக்கிறது.

முன்னதாக, மான்செஸ்டர் நகரில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் சோபிக்க, மிடில் ஆர்டரில் ஷர்துல் தாக்குர் பங்களிப்புடன் 358 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது. இங்கிலாந்து பௌலிங்கில் பென் ஸ்டோக்ஸ் அசத்தினார்.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்ள வந்த தவெக தலைவர் விஜய், அனுமதி நேரம் கடந்து விட்டதால் உரையாற்றாமலேயே திரும்பிச் சென்றார்.

time to read

1 mins

April 11, 2026

Dinamani Tiruvallur

ஐபிஎல் 4-ஆவது வெற்றியுடன் ராஜஸ்தான் ஆதிக்கம்

சூர்யவன்ஷி, ஜூரெல் விளாசல்

time to read

1 mins

April 11, 2026

Dinamani Tiruvallur

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

April 11, 2026

Dinamani Tiruvallur

அல்கராஸ், சின்னர், ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரான்ஸில் நடைபெறும் மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் டாப் 3 வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் யானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

April 11, 2026

Dinamani Tiruvallur

அடுத்த மாதம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

மிஸ்ரி உடனான சந்திப்புக்குப் பிறகு அறிவிப்பு

time to read

1 min

April 11, 2026

Dinamani Tiruvallur

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ் தங்கப் பதக்கம் வெல்ல, சச்சின் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

time to read

1 min

April 11, 2026

Dinamani Tiruvallur

மருத்துவமனையில் வானதி சீனிவாசன் அனுமதி

பாக்டீரியா தொற்று காரணமாக காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

April 11, 2026

Dinamani Tiruvallur

இணையப் பயன்பாடுகளுக்குக் கட்டுப்பாடு!

கர்நாடக அரசு 16 வயதுக்குட்பட்டவர்களின் சமூக வலைதள பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளது.

time to read

2 mins

April 11, 2026

Dinamani Tiruvallur

அரசுப் பள்ளிகளில் 'திறன்' திட்டம்: விரிவான அறிக்கை கோரும் கல்வித் துறை

தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்ட திறன் திட்டத்தின் செயல்பாடுகள், விளைவுகள் குறித்த விரிவான அறிக்கையை ஏப்.

time to read

1 min

April 11, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

மங்கோலியாவை முழுமையாக வென்றது இந்தியா

பில்லீ ஜீன் கிங் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டியில், ஆசியா - ஓசியானியா குரூப் 1-இல் மங்கோலியாவுக்கு எதிரான டையில் இந்தியா 3-0 என முழுமையாக வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

April 11, 2026

Translate

Share

-
+

Change font size