Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

நங்கூரமிட்ட நால்வர்: 'டிரா' செய்த இந்தியா

July 28, 2025

|

Dinamani Tiruvallur

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டை இந்தியா ஞாயிற்றுக்கிழமை டிரா செய்தது.

மான்செஸ்டர், ஜூலை 27: இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டை இந்தியா ஞாயிற்றுக்கிழமை டிரா செய்தது.

2-ஆவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடங்கிய இந்தியா, கேப்டன் ஷுப்மன் கில், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் நங்கூரம் போன்ற நிலையான ஆட்டத்தால் சுதாரித்துக் கொண்டு, கடைசி நாளில் டிரா செய்தது.

இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற முன்னிலையில் நீடிக்கிறது.

முன்னதாக, மான்செஸ்டர் நகரில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் சோபிக்க, மிடில் ஆர்டரில் ஷர்துல் தாக்குர் பங்களிப்புடன் 358 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது. இங்கிலாந்து பௌலிங்கில் பென் ஸ்டோக்ஸ் அசத்தினார்.

المزيد من القصص من Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் கைது

கச்சத்தீவு - மன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

time to read

1 min

April 10, 2026

Dinamani Tiruvallur

அரசுப் பள்ளிகளில் இலவச 'நீட்' பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சிக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளன.

time to read

1 min

April 10, 2026

Dinamani Tiruvallur

தொழில், வியாபாரம் பெருக...

புதியதாக தொழில், வியாபாரம் துவங்குபவர்கள், ஏற்கெனவே தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு நஷ்டம் ஏற்பட்டு வருந்துபவர்கள், அதில் பெரிய அளவில் லாபம் காண இயலாமல் தவிப்பவர்கள் எனப் பலருக்கும் நற்பலன் தரும் வகையில் ஆகச் சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது, திருவாரூர் மாவட்டத்துக்குள் பட்ட 32 அய்யம்பேட்டை எனப்படும் ஐயன்பேட்டை செட்டியப்பர் கோயில்.

time to read

2 mins

April 10, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கைவிரலில் காயத்துக்காக கட்டு: பல மணிநேர காத்திருப்புக்குப் பின் வாக்களித்த பெண்!

இடதுகை ஆள்காட்டி விரலில் காயத்துக்காக கட்டு போடப்பட்டிருந்ததால் முதலில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருவர், பல மணி நேர காத்திருப்பு மற்றும் போராட்டத்துக்குப் பின் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

time to read

1 min

April 10, 2026

Dinamani Tiruvallur

தங்கம் பவுனுக்கு ரூ.1,600 குறைவு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு வியாழக்கிழமை ரூ.

time to read

1 min

April 10, 2026

Dinamani Tiruvallur

அடிப்படை வசதிகளை எதிர்நோக்கும் பூந்தமல்லி தொகுதி மக்கள்

சென்னையையொட்டி உள்ள பூந்தமல்லியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என எதிர்பார்ப்பில் தொகுதி மக்கள் உள்ளனர்.

time to read

1 mins

April 10, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு

சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

April 10, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

த.வெ.க குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது!

எழுத்தாளர், சமூக ஆர்வலர், கரூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றது மட்டுமல்லாது, ஆண்டுதோறும் தனது செயல்பாட்டு அறிக்கையை முகநூலில் பதிவிட்டு வருபவர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி. தனது தேர்தல் பிரசாரப் பயணத்துக்கு இடையே, தினமணிக்கு அவர் அளித்த நேர்காணல்.

time to read

2 mins

April 10, 2026

Dinamani Tiruvallur

சென்னை உள்பட 11 இடங்களில் வெயில் சதம்

சென்னை உள்பட 11 இடங்களில் வியாழக்கிழமை வெயில் சதமடித்துள்ளது.

time to read

1 min

April 10, 2026

Dinamani Tiruvallur

ஆசிய பாட்மின்டன்: காலிறுதியில் ஆயுஷ், சிந்து, பிரணய் வெளியேற்றம்

சீனாவில் நடைபெறும் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

April 10, 2026

Translate

Share

-
+

Change font size