Facebook Pixel குடிமைப் பணி தேர்வுக்கு பயிற்சி மையம் கட்டாயமா? | Dinamani Tiruppur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

குடிமைப் பணி தேர்வுக்கு பயிற்சி மையம் கட்டாயமா?

Dinamani Tiruppur

|

June 03, 2025

குடிமைப் பணி தேர்வெழுதி வெற்றி பெற ஏதாவது ஒரு பயிற்சி மையத்தில் சேர்வது கட்டாயம் என்ற எண்ணம் பெரும்பாலான மாணவர்களிடம் உள்ளது.

- இரா. மகாதேவன்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற பயிற்சி மையங்கள் கிடையாது. பெருநிறுவன பயிற்சி மையங்கள் இல்லாமலேயே அன்றைய இளைஞர்கள் தேர்வுக்கு தயாராகி வெற்றிபெற்று அதிகாரிகளாகப் பரிணமித்தனர்.

இன்றைய மாணவர்கள் அதுபோன்று வெற்றிபெற்ற முன்னோடிகளை தேடிச் சென்று உரையாட வேண்டும். அவர்களின் திட்டமிடலை தெரிந்துகொண்டு, அந்த வழிகளைப் பின்பற்ற வேண்டும். எதையும் எளிதாக அடைந்துவிட வேண்டும் என்ற சிந்தனையைப் புறந்தள்ளி, ஒரு சாதனையை நிகழ்த்த எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேர்வுக்கான முன்தயாரிப்பு குறித்து தற்போதுள்ள மாணவர்கள், இளைஞர்கள் சிலவற்றை அறிந்துகொள்வது அவசியம். அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும் வழக்கமாக, நாளிதழ்கள், சிற்றிதழ்கள் வாசிக்கும் இடம்தவிர, போட்டித் தேர்வுக்கு இளைஞர்கள் தயாராவதற்கான இடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு நாள்முழுவதும் அமர்ந்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராகலாம்.

அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்கும் வகையிலான அதிக விலை கொண்ட புத்தகங்களும், மேலதிக தகவல் பெற இணைய வசதி, நகலெடுக்கும் வசதி போன்றவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அத்துடன், நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள், வழிகாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

MORE STORIES FROM Dinamani Tiruppur

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Tiruppur

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruppur

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruppur

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruppur

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tiruppur

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி

பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.

time to read

1 mins

June 11, 2026

Translate

Share

-
+

Change font size