Facebook Pixel பணியிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்! | Dinamani Tiruppur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பணியிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!

Dinamani Tiruppur

|

April 29, 2025

பணியாளர்களின் ஆரோக்கியம் என்பது உடல் நலம், மன நலம், சமூக அந்தஸ்துக்கான வருமானம் ஆகியவற்றின் ஆரோக்கியமான சூழலையே குறிக்கும். பல்வேறு அபாயங்களில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

- நெல்லை சு.முத்து

பணியிடங்களில் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க பணியிடங்களின் பாதுகாப்பை அதைப் பயன்படுத்தி மேலும் வலிமையாக்க முடியும். அதேசமயம் புதிய தொழில்நுட்பங்களின் வருகை காரணமாகவும் பணியாளர்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

வீடுகளில் மட்டுமல்லாமல், பணியிடங்களிலும் நெருப்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. நெருப்பு என்பது தண்ணீரால் அணைக்கப்படுவது என்று தப்புக் கணக்கு வைத்திருக்கிறோம். எல்லா வகை நெருப்பும் தண்ணீருக்குக் கட்டுப்படாது. நெருப்பு முக்கோணத்தில் - எரிபொருள் - எரிக்கும் ஆக்சிஜன் - வெப்பம் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை அகற்றி விட்டால் நெருப்பு பரவாது. எரிபொருளைத் தனிமைப்படுத்துவதற்கு அதன் மீது மண்ணை அள்ளிப் போடலாம். கனத்த போர்வையால் மூடலாம்.

அதிலும் தீபாவளி பட்டாசுத் தொழிற்கூடங்களில் உலோகத் தூள் எரிந்தால், சில சமயங்களில் தண்ணீரும், மண்ணும் கைகொடுக்காது. மஞ்சள் நிறப் பொறியை ஏற்படுத்தும் சோடியம், தண்ணீரில் சோடாக்காரத்தை உருவாக்கி பற்றி எரியும். வெள்ளைப் புகை தரும் அலுமினிய, மக்னீசிய நெருப்புகளும் நீரில் அணை யாது. இந்திய விண்வெளித்துறையில் இதற்கான மூன்று குளோரைடு கலவை யான விசேடத் தீயணைப்புத் தூள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காற்றில் எரியும் எரிபொருள்களைச் சுற்றிலும் கனத்த கரியமில வாயுவைப் பீய்ச்சி, எரிக்கும் ஆக்சிஜனை நீர்த்துபோகச் செய்யலாம். இந்தத் திட, திரவ, வளிம, உலோக நெருப்புகளைத் தாண்டி ஐந்தாவதாக மின்சாரப் பொறியை அணைக்கவும் தனி யொரு தீயணைப்பு நுட்பம் தேவை. இன்றைய நவீனத் தொழிற்துறைகளின் வளர்ச்சி யால் நெருப்பு முக்கோணத்தின் நான்காவதான புது அங்கம் இது.

MORE STORIES FROM Dinamani Tiruppur

Dinamani Tiruppur

'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்

23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Tiruppur

அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

time to read

1 mins

June 08, 2026

Dinamani Tiruppur

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

நேபாள வெளியுறவு அமைச்சர்

time to read

1 min

June 08, 2026

Dinamani Tiruppur

மாற்றமே வெற்றிக்கான பயணம் !

நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Tiruppur

டபிள்யுடிஆர் செஸ்: வைஷாலி சாம்பியன்

நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சிறிது நேரத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற டபிள்யுடிஆர் மகளிர் செஸ்டூர் போட்டியில் அவரது சகோதரி வைஷாலி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruppur

பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது

கல்வித் துறை

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruppur

பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.

time to read

2 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size