Try GOLD - Free
எழுதிக் கொண்டே இருப்பேன்...
Dinamani Tirunelveli
|October 26, 2025
கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்காக, என்னை முன்னாள் முதல்வர் கருணாநிதியே வெகுவாகப் பாராட்டினார். முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சங்கர் தயாள் சர்மா, ஆர். வெங்கடராமன், முன்னாள் ஆளுநர் சி. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். அவசரநிலை பிரகடனத்தின்போது, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை இந்திரா காந்தி எவ்வாறு தலைகீழாக மாற்றி நாட்டை அடிமையாக்கினார் என்பதைப் பற்றிய ஒரு நூலை நான் எழுதினேன். அந்த நூலை 1992-இல் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வெளியிட்டு, என்னைப் பாராட்டினார். அம்பேத்கர் பித்தனான நான், 'அம்பேத்கர் எவ்வாறு அரசியல் சாசனத்தை உருவாக்கினார்' என்பதைப் பற்றிய ஆங்கில நூலை எழுதினேன். அதை எல். கே. அத்வானி வெளியிட்டார். 98 வயதிலும் நான் பல்வேறு பழைய விஷயங்கள், உண்மைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். முக்கியப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், நாட்டை வெகு விரைவில் வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிக்கு உறுதுணையாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்” என்கிறார் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே.
'வாழும் வரலாறு' எனச் சிலரைத்தான் குறிப்பிட முடியும். சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே மக்கள் பணியை ஆற்றி வருகிறார் ஹெச்.வி.ஹண்டே. சுதந்திரப் போராட்ட வீரர், மருத்துவர், பழம்பெரும் அரசியல் தலைவர் எனப் பன்முகத் தன்மைகளைக் கொண்ட அவர் தனது 98-ஆவது வயதிலும் மக்கள் சேவையை ஆ
This story is from the October 26, 2025 edition of Dinamani Tirunelveli.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
இளைஞர்களுக்கு ஏ.ஐ. புதிய வாய்ப்புகளை உருவாக்கும்
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகும்; எனவே, ஏ.ஐ. வளர்ச்சி குறித்து அச்சம் தேவையில்லை என்று கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
1 min
June 08, 2026
Dinamani Tirunelveli
வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்வு: அரசியல் தலைவர்கள் கண்டனம்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
June 08, 2026
Dinamani Tirunelveli
சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவர்கள் குறித்து தகவல்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
எஸ்ஐஆர் பணியின்போது சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, அந்தப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தேர்தல் துறைக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
June 08, 2026
Dinamani Tirunelveli
சிறுமி பாலியல் வன்கொடுமை புகார்: 7 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது
திருச்சியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயது சிறுமி அளித்த புகாரின்பேரில் 7 சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
June 08, 2026
Dinamani Tirunelveli
சிறிய ரக அணு உலைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா திட்டம்
தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் சிறிய ரக அணு உலைகளை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
1 min
June 08, 2026
Dinamani Tirunelveli
தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்
23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்
1 mins
June 08, 2026
Dinamani Tirunelveli
இறைச்சி, மீன்கடைகளை வாரணாசிக்கு வெளியே மாற்ற மாநகராட்சி ஒப்புதல்
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி நகருக்கு உள்ளே அமைந்திருக்கும் அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
1 min
June 08, 2026
Dinamani Tirunelveli
மேட்டூரிலிருந்து ஜூன் 12-இல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை
ஆகஸ்ட் இறுதியில் திறக்க வாய்ப்பு?
1 mins
June 08, 2026
Dinamani Tirunelveli
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்
கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.
2 mins
June 08, 2026
Dinamani Tirunelveli
கேரளம்: 'ஷிகெல்லா' தொற்றால் 4 வயது சிறுமி உயிரிழப்பு
அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, கேரளத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
1 min
June 08, 2026
Listen
Translate
Change font size
